பாலித்தீன் கழிவுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பாலித்தீன் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றது. பொதுவெளிகளில் மக்கள் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு பாதுகாப்பான மேய்ச்சல் சூழலை நாம் உருவாக்கி தர வேண்டும். அது நமது கடமையாகும். வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களில் பாலிதீன் கவர்களை பயன்படுத்திவிட்டு குப்பைகளை போடுவதால் […]
Tag: கால்நடைகள்
சென்னையில் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகிறார்கள்.ஆனால் அதனை மேய்ப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் விடுவது தான் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகின்றது. உணவு தேவைப்படும்போது சாலையில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் சாப்பிட்டுவிட்டு சாலைகளில் நடுவே மாடுகள் படுத்து தூங்குகின்றன.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தெரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி […]
2030 ஆம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நொய்டாவில் நடந்த உலகப் பால் வளர்ச்சி உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 44 விழுக்காடு அதிகரித்திருப்பதால், விவசாயிகளுக்கு வருமானம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோயை தடுக்க விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் நம்பி நோயை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து […]
கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயால் அந்தமான் நிக்கோபாா் உட்பட 8 மாநிலங்களில் 7,300 க்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாகவும், அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா். கால்நடைகளின் தோலில் தோன்றும் கட்டிகளை அறிகுறியாக கொண்ட பெரியம்மை, கேப்ரிபாக்ஸ் எனும் தீ நுண்மியால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். இது ஈ, கொசு ஆகியவற்றால் கால்நடைகளுக்குப் பரவக்கூடியது ஆகும். இந்த நோயால் கால்நடைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படலாம். மத்திய கிழக்கு […]
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும், பஞ்சாப்பில் 400-க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இது அந்தந்த மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் தேவை எனவும், கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு […]
இந்தியாவில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகம் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை 15,000 கோடி மதிப்பில் அமைத்துள்ளது. இந்தத் திட்டம் ஆத்ம நிற்பார் பாரத் அபியான் நிதி தொகுப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிதியின் முக்கிய நோக்கம், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்துதல், கால்நடை தீவன ஆலைகளை நிறுவி ஊக்குவிப்பது ஆகும். AHIDF திட்டத்தின் கீழ் வங்கிகளிடமிருந்து மதிப்பிடப்பட்ட செலவில் 90 சதவீதம் வரை கடன் பெற முடியும். மேலும் இந்த […]
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பல நேரங்களில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சுகாதார சூழலும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டும், பொது இடங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்கும் நோக்கதுடனும் திருச்சி மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியில் தெருக்கள் மற்றும் பொது சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடையின் […]
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் […]
சாலைகளில் கால்நடைகள் சுற்றினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.. அதாவது, சுற்றித்திரியும் மாடுகளை பிடுத்து செல்வதுடன் முதல் முறையாக 10,000 அபராதம் விதிக்கப்படும். 3 நாளில் அபராதம் செலுத்தி கால்நடைகளை உரிமையாளர்கள் திரும்பப் பெறவில்லை என்றால் மாநகராட்சி அருகில் உள்ள கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை செய்யப்படும் என்று […]
ரயிலில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது சீனா சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் மக்கள் பயணிக்கும் ரயில் ஒன்றில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சீனா மார்னிங் போஸ்ட் கூறுகையில் இது குறைந்த வேக விவசாயிகள் ரயில் என்றும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நகர சந்தைக்கு எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. அதனால் ஆடுகள், மாடுகள் மற்றும் பன்றிகள் உட்பட அனைத்து கால்நடைகளும் […]
கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து, கால்நடைகளளை பராமரிப்பது எப்படி என்பது குறித்து, விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு வானிலை பல்கலைக்கழகம், இந்திய வானிலை துறை மற்றும் கோவை வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை மற்றும் அந்த சமயத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றன. அதன்படி, ‘இந்த வாரம், அதிகபட்சம், 36 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும்’ என, கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், கால்நடை […]
கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகள் இரண்டு மாதங்களாக தீவனங்கள் இன்றி நடுக்கடலில் தத்தளித்து வந்த அவலநிலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் உள்ள கார்டகெனாவில் இருந்து கரீம் அல்லாஹ் என்ற கப்பல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 895 கால்நடைகளுடன் துருக்கியை நோக்கி சென்றது. ஆனால் ஸ்பெயினில் கால்நடைகளுக்கு ஏற்படும் போவின் புளூடோங் என்ற தொற்று பரவி வருகிறது. அதனால் கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கரைக்கு வர துருக்கி அரசு தடை விதித்திருந்தது. இதனால் அந்த […]
ராமநாதபுரத்தில் கால்நடைகளை புதியதாக ஒரு அம்மை நோய் தாக்கிய வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக மாடுகளுக்கு நோய் தாக்குவதால் ஒரு சில மாடுகள் அவ்வப்போது இறந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதற்கு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் கால்நடைகளுக்கு சிகிச்சையையும் அளிக்க வேண்டும் என […]
நோய்களை கட்டுப்படுத்த 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு […]