Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. கொத்து கொத்தாக செத்து மடியும் உயிர்கள்…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

பராகுவே நாட்டில் கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கும் மேலாக காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. அதாவது பராகுவே நாட்டில் உள்ள காப்புகூ என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குப்பைகள் எரிக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்கள் மற்றும் 24 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டது. மேலும் மாடுகள், குதிரைகள், ஆடுகள் என 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த பயங்கர தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இறந்து கிடந்த கால்நடைகள்…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. கிராம மக்களின் கோரிக்கை…!!

மர்ம நோய் தாக்கி கால்நடைகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் விவசாயியான  நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான 2 ஆடுகள் மற்றும் 2 கன்றுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மர்ம நோய் தாக்கியதால் கால்நடைகள் இறந்து கிடந்ததை பார்த்து நடராஜன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளும் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக […]

Categories

Tech |