Categories
மாநில செய்திகள்

“கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக முன்னோடி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வடகிழக்கு மண்டல அமைப்பில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வேலூர் உட்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories

Tech |