Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மருத்துவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரகுமத் நகர் பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கே.டி.சி. நகர் புறவழி சாலை பாலத்தில் துரைராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories

Tech |