Categories
உலக செய்திகள்

“விவசாயிகளுக்கும் அவங்களுக்கும் பயங்கரமான சண்டை”…. 22 பேர் படுகொலை…. பிரபல நாட்டில் கொடூர சம்பவம்….!!

வட ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வட ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையே தண்ணீருக்காக மோதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 22 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அண்டை நாடான சாட் நோக்கி அங்குள்ள ஏனைய குடியிருப்புவாசிகளும் அகதிகளாக புலம் பெயர்ந்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாகவும், 22 […]

Categories

Tech |