Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்னும் தடுப்பூசி போடல…. கால்நடை வளர்ப்போர் திடீர் மறியல்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

கோமாரி நோய் தடுப்பூசி போட வலியுறுத்தி கால்நடை வளர்ப்போர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக அப்பகுதியிலுள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதனால் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்து மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்பவர்கள் பல வாரங்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் கோமாரி நோய் தடுப்பூசி போடவில்லை. […]

Categories

Tech |