கேரள மாநிலத்தில் கால் பந்து ரசிகர்களின் எண்ணிக்கையானது அதிகமாகும். இவர்கள் பிரேசில், அர்ஜென்டினா, இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளின் கால் பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்து உள்ளனர். அந்த அடிப்படையில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் தொடங்கவுள்ளதால் அர்ஜென்டினா நாட்டின் கால் பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது மெஸ்சியின் 30 அடி உயர கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்அவுட்டை அவ்வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் […]
Tag: கால்பந்து வீரர்
Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானதால் ரொனால்டோ விரக்தியில் உள்ளார். எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தோல்வியடைந்தார். இந்நிலையில் Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானது. இதனால் ரொனால்டோ மைதானத்தை விட்டு விரக்தியில் வெளியேறினார். அந்த சமயத்தில் அவரது ரசிகர் ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரது கையை ரொனால்டோ தட்டிவிட்டுள்ளார். இதனால் […]
பிரேசிலில் Luiz Henrique Coelho de Andrade (21) என்ற கால்பந்து வீரரை காவல்துறையினர் குற்றவாளி என்று தவறாக நினைத்து அவரை துரத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுடவே Luiz பயத்தில் அங்கிருந்த மாமிசம் தின்னும் பிரானா மீன்கள் இருக்கும் நதியில் குதித்துள்ளார். இதையடுத்து அவரது உடல் 11 மணி நேரம் கழித்து வெறும் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் Luiz-ன் தாய் Leila Coelho, “தனது மகனுக்கு நீந்த தெரியாது என்று தெரிந்தும் காவல்துறையினர் அவரை […]
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த 1994 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் கால்பந்து தொடரில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவரும் ,உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 3 முறை வென்றவருமான முன்னாள் வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் .இதனை ரொனால்டோ முதல் முறையாக தொழில் முறை வீரராக […]
அர்ஜென்டினாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான டியேகோ மாரடோனாவின் திருடுபோன கைக்கடிகாரம் அசாமில் காவலாளியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. டியேகோ மாரடோனா என்ற உலக பிரபலமான முன்னாள் கால்பந்து வீரரின் உடைமைகளை துபாயில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் தான் பாதுகாத்து வருகிறது. இந்நிலையில், அங்கிருந்த டியேகோவின் 20 லட்சம் மதிப்புடைய கைக்கடிகாரம் காணாமல் போனது. தற்போது, அசாம் காவல்துறையினர் அந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, அந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய காவலரான, வாஜித் உசேன் என்பவர் […]
ஒடிசா மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இதையடுத்து மகளிர் அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிமுக அரசு அப்போது அறிவித்தது. ஆனால் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விளையாட்டு துறை அமைச்சர் கூறியது, தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், அணி வீராங்கணைகளுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை […]
முன்னாள் கால்பந்து வீரர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பிரேசில் நாட்டை சேர்ந்தவர் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பீலே. இவர் உடல்நலக்குறைவால் sao paulo நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த வாரம் தான் உடல்நிலை சரியாகி வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் தற்பொழுது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தான் […]
உதயநிதி ஸ்டாலினின் மகனால் அவரது குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். சினிமா மற்றும் அரசியலில் கவனத்தைச் செலுத்து வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். ஆரம்ப கட்டத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் போகப்போக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மகன் விளையாட்டு துறையில் அதிக ஈடுபாட்டில் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலினின் மகன் கால்பந்து வீரர் ஆவார். இவர் தற்போது நெரோகா எஃப்சி (North East […]
பிரபல கால்பந்து வீரரின் காதலி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் பெர்லினில் உள்ள குடியிருப்பில் 25 வயதான மாடல் காசியா லென்ஹார்ட் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்து ஒரு மகனைப் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரை பிரிந்து 32 வயதான கால்பந்து வீரர் ஜெரோம் போடெங் உடன் டேட்டிங் செய்து வருகிறார். ஆனால் […]
உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் கால்பந்தில் யூவன்ஸ் அணியாக விளையாடுகிறார். தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் ரொனால்டோவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரொனால்டோவுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்ற போதும் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தகவலை […]
பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தற்போது பி. எஸ். ஜி. எனப்படும் பாரிஸ் ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த யு. இ. எப். ஏ. சாம்பியன் லிக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனீஸ் கிளப் அணியிடம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தோல்வி அடைந்தது. இதற்கிடையில் அணி சார்பில் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் […]
பி எஸ் ஜி அணியில் விளையாடி வரும் பிரேசில் நாட்டின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரரான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பி எஸ் ஜி நிறுவனம் தங்களின் கால்பந்தாட்ட வீரர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டது. இதில் அவ்வணியை சேர்ந்த ஏஞ்சல் டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் அதோடு முன்னணி வீரரான நெய்மர் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் […]
4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஜெர்மனி கால்பந்து கிளப் அணியை சேர்ந்த பிரபல வீரர் தற்போது உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Schalke அணியின் முன்னாள் வீரர் Hiannick kamba 2016ஆம் ஆண்டு அவரது சொந்த நாடான Congo-வில் இருக்கும்பொழுது கார் விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவரது முன்னாள் மனைவி நீதிமன்றத்திற்கு சென்று தனது கணவரின் பெயரில் இருக்கும் இன்சூரன்ஸ் பணம் தனக்குத் தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டின் கால்பந்து பயிற்சியாளர் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இந்த வைரஸ் தாக்கத்தால் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8000க்கும் அதிகமானோரை காவு வாங்கிய இந்த கொடிய வைரஸ் விளையாட்டு வீரர் ஒருவரின் உயிரையும் பறித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . ஸ்பெயின் நாட்டின் 21 வயது கால்பந்து பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ […]