Categories
கால் பந்து மாநில செய்திகள் விளையாட்டு

Just in: கால்பந்து வீரர்களுக்கான தேர்வு தேதி, இடம் மாற்றம்…!!!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதியும், பெண்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |