கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின், வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை […]
Tag: கால்பந்து வீராங்கனை
சென்னை வியாசர்பாடியில் இருக்கும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென […]
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் சுகாதாரத்துறை செயலாளர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கால்பந்து வீராங்கனையான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியாவின் உடைய மரணமானது பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த வருத்தத்தையும், அந்த மரணத்திற்குரிய கேள்வியையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் எஸ் பாஸ்கரன் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு […]
கால்பந்து வீராங்கனையான பிரியாவின் உயிரிழப்பு பற்றி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பிரியாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விசாரணை நடத்தி தவறு இருந்தால் டாக்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக […]
சென்னை வியாசர்பாடியில் வசிப்பவர் ரவிக்குமார். இவருடைய மகள் பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்தார். மேலும் கால்பந்து போட்டியில் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றவர். இந்த நிலையில் வலதுகால் மூட்டு சவ்வில் இருந்த பிரச்னைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்டது. தொடர் கண்காணிப்பில் இருந்த பிரியா, […]
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா(17) தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்து காலில் வலி குறையவில்லை. அதன் பிறகு செய்த பரிசோதனையில் அவருக்கு காலில் அனைத்து தசைகளும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், அவரது கால்களை […]
மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து கோபன்ஹேகனைச் சேர்ந்த ஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டனும், இணை நிறுவனருமான கலிடா போபால் கடந்த புதன்கிழமை அன்று காணொளி மூலமாக ராய்ட்டர்ஸிடம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கடந்த காலங்களில் பெண்களை தீவிரவாதிகள் துன்புறுத்தியும் […]
சர்வதேச கால்பந்து வீராங்கனையான சங்கீதாவிற்கு விளையாட்டு அமைச்சகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தி உள்ள பசமுடி கிராமத்தை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனையான சங்கீதா சோரன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், கால்பந்து போட்டியில் இந்திய அணியில் 18 – 19 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடி உள்ளார் அத்துடன் ஜூனியர் அளவிலான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் அவருக்கு கடந்த ஆண்டு, இந்திய கால்பந்து அணியில் […]