Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் இறங்கிய லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பொதுமக்களின் செயல்…!!

கழிவுநீர் கால்வாயில் இறங்கிய லாரி பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாலூரில் இருந்து லாரி ஒன்று செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரி பேரிகை சாலையில் முனியம்மா சர்க்கிள் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்றது. அப்போது கட்டுபாட்டை இழந்த லாரி அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் சாய்ந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வேறொரு லாரியை வரவழைத்து செங்கல் பாரத்தை மாற்றியுள்ளனர். பின்னர் பொதுமக்களின் […]

Categories

Tech |