Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கால்வாயில் குளிக்கச் சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் முகம்மது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பமிமா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பமிமா பேகம் வீட்டின் பின்புறமுள்ள ராமநதி கால்வாயில் தினசரி குளிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் பமிமா பேகம் வழக்கம்போல் கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories

Tech |