Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உடைந்து போன கால்வாய்…. சாலையில் உருண்டு புரண்டு குளித்த…. முன்னாள் கவுன்சிலரின் கோரிக்கை…!!!…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய நிலங்களுக்கு பல கால்வாய்கள் மூலம் தண்ணீரானது திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு கூட்டமாவு கிராமம் வழியாக திருவிதாங்கோடு செல்லும் கால்வாய் மற்றும் கடைமடைகளில் முறையாக குடிமராத்து பணிகள் நடைபெறாததால் கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீரானது முறையாக செல்லமுடியாததால் கூட்டமாவு கிராம சாலையில் மற்றுமொரு கால்வாயாக உருவாகி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து கடந்த ஒரு வாரமாக வழிந்து ஓடுகிறது. இதனால் […]

Categories

Tech |