Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கால்வாய் அமைக்கும் பணி” …. தனி நபரின் அலட்சியம்…. நெடுஞ்சாலை துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

வடக்கு ரத வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி உள்ளனர். விருதாச்சலம் மாவட்டத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சன்னதி வீதி மற்றும் வடக்கு ரத வீதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியின் போது வடக்கு ரத வீதி சாலையின் ஒரு பக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் கால்வாய் அமைய உள்ள […]

Categories

Tech |