Categories
உலக செய்திகள்

“பாறைகளில் பதிவான கால்தடம்”…. 200 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்தது…. ஆய்வில் அறியப்பட்ட உண்மை….!!!!

கடற்கரையின் பாறைகளில் பதிவாகியிருந்தது டைனோசர்களின் கால்தடம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சதர்ன் வேல்ஸ் கடற்கரையில் அடுத்தடுத்து கால்தடங்கள் போன்ற அமைப்பு இருந்தது. கடந்த வருடம் பார்க்கப்பட்ட இந்த அமைப்புகளை லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் இவை 200 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சரோபோடோமார்ப் என்ற டைனோசரின் கால்தடம் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது நீண்ட கழுத்தைக் கொண்ட இந்த வகை டைனோசர்கள் தாவர […]

Categories
உலக செய்திகள்

தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவன்….”கால் தடத்தை” பின் தொடர்ந்த போலீசார்… காத்திருந்த அதிர்ச்சி…!

அமெரிக்காவில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவனின் தாயின் சடலம் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் ஒரு சிறுவன் தன் தாயை காணாமல் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதனை அறிந்த போலீசார் சிறுவன் இருந்த இடத்திற்கு விரைந்து சென்று அவனிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுவன் நின்று கொண்டிருந்ததற்கு அருகே சில கால்தடங்கள் இருப்பதை போலீசார் கவனித்தனர். அதனை தொடர்ந்து சென்ற பொது […]

Categories

Tech |