Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே…. “கால்பாய்” வேலை: 1 மணி நேரத்திற்கு ரூ.3,000… எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் “கால்பாய்”வேலை வாங்கித் தருவதாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை நம்பி 17 லட்சத்தை கொடுத்து இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். இந்தியன் எஸ்கார்ட் சர்வீஸ் நிறுவனம் கால்பாய் வேலைக்கு இளைஞர்கள் தேவை என இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000 கிடைக்கும் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளது. இதனை நம்பிய இறந்துபோன தனது தந்தையின் வங்கி சேமிப்பில் இருந்து சிறிது சிறிதாக சேமித்து வைத்த ரூ.17.20 லட்சத்தை […]

Categories

Tech |