2022 -23 ஆம் ஆண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வர்களுக்கான கால அட்டவணையை சென்னையில் இன்று வெளியிட்டார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அதன்படி 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது. 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் […]
Tag: கால அட்டவணை
10,11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. 2022-23ஆம் கல்வி ஆண்டிற்க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று மதியம் 2:30 மணிக்கு வெளியிடுகிறார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் நடைபெறவிருந்த அரையாண்டுதேர்வு திருப்புதல் தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்து முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் […]
மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். அதுமட்டுமின்றி விலையில் ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் மாறி வருகின்றன. பெரும்பாலும் இவை பொது மக்களின் தினசரி வாழ்க்கையை சார்ந்தவையாகவே இருக்கும். அந்த வகையில் இன்று முதல் ரயில்களின் கால அட்டவணை மாற இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ரயில்களின் கால அட்டவணையை அக்டோபர்-1 முதல் மாற்ற இந்திய ரயில்வே துறை திட்டமிட்டது. ஆனால் இந்தத் திட்டம் அக்டோபர்-31க்கு ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக நவம்பர் 1 […]
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது .அதன்படி 50% என்ற வகையில் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கான புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடக்கமும் மாணவர் சேர்க்கையும் தள்ளி போய் உள்ளது. இதையடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் […]
பிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வருவதை அடுத்து, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் 10-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் […]
பல்வேறு ரயில்களின் நேரத்தில் குறிப்பிட்ட நாட்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிகுறித்த விபரங்களை பார்க்கலாம். ஜனவரி 4ஆம் தேதி முதல், தினசரி சிறப்பு ரயில்களின் நேரமாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்படி, வண்டி எண் 06079 / 06792, சென்னை சென்ட்ரல் – பெங்களூரு – சென்னை சென்ட்ரல் தினசரி சிறப்பு விரைவு ரயில், காலை 7:40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதேபோல மறுமுனையில் இரவு 8:55 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல […]