Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு டிசம்பர் 23 வரை கால அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிப்பதற்கு வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய மருத்துவர் ஆணையம் அறிவித்துள்ளது. 2023-2024ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் முதல் நிலை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகளை தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்த முறை பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள்…. கல்வி கட்டணம் செலுத்த அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி வரை கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளி படிப்பு உதவித்தொகை….. இன்றே(31.10.22) கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க….!!!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது. இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வு (2022)….. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

குரூப்-1 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவடைந்துள்ளது. 92 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தோ்வு அறிவிக்கை சென்ற ஜூலை 21ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தோ்வுக்கு 3.20 லட்சம் போ் விண்ணப்பித்து இருக்கின்றனர். இந்நிலையில் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான காலம் சென்ற 27ம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் துவங்கி 29ம் தேதி இரவு 11.59 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கால […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. ஆகஸ்ட் 17 வரை டைம் இருக்கு…. பயன்படுத்திக்கோங்க…!!!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி பி பார்ம், பிஎஸ்சி நர்சிங் போன்ற படிப்புகள் சேர விண்ணப்பிப்பவர்கள் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே கடைசி நாள் என இருந்த நிலையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.,  விண்ணப்பங்களை tnmedicalselection.org, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories
கல்வி மாநில செய்திகள்

முதுநிலை படிப்பு…. ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பம் காலக்கெடு நீட்டிப்பு…. பல்கலை அதிரடி உத்தரவு….!!!!!

கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டம் மேற்படிப்பு பயிலகம் மூலமாக எட்டு கல்லூரிகளில் 32 துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. இந்த கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது. காலியாக உள்ள 400 இடங்களில் மாணவர்கள் https://admissionsatpgschool.tnau.ac.in/என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக எட்டாம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை கால […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்…. கால அவகாசம் 30 நாட்களாக குறைப்பு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

2021-2022ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் அதாவது ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்து விட்டது. ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறையும் கடைசி நாள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை நீட்டிக்கப்படாமல் போய்விட்டது. இந்நிலையில் வருமான வரி ரிட்டன் ஆன்லைன் வெரிஃபிகேஷன் அவகாசத்தை மத்திய அரசு 30 நாட்களாக குறைத்துள்ளது.இதற்கு முன்பு ஆன்லைன் வெரிஃபிகேஷன் கால அவகாசம் 120 நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இன்றே கடைசி நாள்….. கட்ட தவறினால் அபராதம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கடு இன்றோடு முடிவடைகிறது. எனவே வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அரசு திரைப்பட நிறுவனத்தில் சேர….. மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!

தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சார்பில் பல்வேறு பட்ட படிப்புகளுக்கான சேர்க்கை வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வருடம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு ஆகிய பாடப்பிரிவுகளிள் இளநிலை பட்டப்படிப்புகள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 27ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நீங்க இன்னும் பிறப்புச் சான்றிதழ் பெறவில்லையா?…. இதோ அரிய வாய்ப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் கட்டணம் இன்றி குழந்தை பெயரை பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்த தேதியிலிருந்து ஓராண்டுக்கும் கூடுதலானால் கால தாமத கட்டணம் 200 ரூபாய் செலுத்தி குழந்தை பெயரை பதிவு செய்து கொள்ளலாம். குழந்தை பிறந்து பதிவு செய்த தேதியில் இருந்து 15 வருடங்களுக்குள் மட்டுமே பெயர் பதிவு செய்ய இயலும். 15 வருடங்கள் மேல் பதிவு செய்ய இயலாது. எனவே 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பொறியியல், கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!

பொறியியல் மற்றும் அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீடிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தல் பேசிய அவர், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளுக்குக் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும் […]

Categories
தேசிய செய்திகள்

CUET பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க…. ஜூலை 10 வரை கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி ஆகிய முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அவ்வகையில் வரும் கல்வியாண்டிற்கான CUET பொது நுழைவுத் தேர்வு கணினி முறையில் ஜூலை மாதம் இறுதியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நடத்தப்படும் CUETமுதுகலை பட்டப் படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகின்ற ஜூலை 10ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணக்க….. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.  நடப்பாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் 31ஆம் தேதி இரவு வரை கால அவகாசம் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. தேசிய தேர்வு முகமைஅறிவிப்பு..!!!

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும். கடந்த 2016ஆம் வருடம் முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 18 வரை அவகாசம்…. பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மொத்தம் உள்ள 8,100 தனியார் பள்ளிகளில் உள்ள 1.10 லட்சம் இடங்களில் சேர இதுவரை 65,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காத வர்கள் வரும் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள பெற்றோர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் https://rte.tnschools.gov.in […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு…. நீட் தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு….!! வெளியான முக்கிய தகவல்…!!!

தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை  நீடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு  நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும்  வருகிற ஜூலை 17-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு neet.nat.nic.in என்ற இணையதளம் மூலம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் செயல்முறை  தொடங்கியது. மேலும் விண்ணப்பதாரர்கள் அனைவரும்  உரிய கட்டங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!!!

ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் கடைசி ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 13ம் தேதி வரை நீட்டிப்பு…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க….சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே ஏப்ரல் 13ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

444 SI காலி பணியிடங்கள்….!!!விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!!! வலுக்கும் கோரிக்கை..!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 444 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர் காலிப் […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 25ஆம் தேதி வரை நீட்டிப்பு…. சற்றுமுன் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மார்ச் 25ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதியுடன் முடிவடையவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான கால அவகாசம் மார்ச் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் கிளம்புங்க…!!உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க…!! கால அவகாசம் நீட்டிப்பு…!!

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த கல்வியாண்டில் பிரதமரின் தொழிற்கல்விக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் பொருட்டு இதற்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421 2971127 என்கிற எண்ணில் […]

Categories
தேசிய செய்திகள்

விஜய் மல்லையாவுக்கு 2 வாரம் காலஅவகாசம்…. அதிரடி உத்தரவு…!!!

விஜய் மல்லையாவுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிரபித்துள்ளது.  விஜய் மல்லையா வங்கிகளில் 90 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்றவர். இவர் பண பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இதனை மீறி அவரது பிள்ளைகளுக்கு அவர் பண பரிவர்த்தனை செய்ததாக வழக்கு ஒன்று தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு குற்றவாளி என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் ஏராளமானோர் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காமல் இருந்தனர். இதனால் கடந்த வருடம் வேலைவாய்ப்பு புதுப்பிக்க அரசு கால அவகாசம் வழங்கியது. அதன்பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் 2014, 2015, 2016, 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “2014-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2,00,000 பரிசு….!! கணினித் தமிழ் விருது….!! கால அவகாசம் நீட்டிப்பு…!!

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய முழு விவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கணினி வழியாக தமிழ் மொழியை பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்படுகிறது. இந்த வகையில் 2021 ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் நடப்பு ஆண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற…. ஊரகத் திறனாய்வு தேர்வு…. கால அவகாசம் நீட்டிப்பு…!!!!

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனர் சேது ராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு ஜனவரி 30ஆம் தேதி நடத்தப்பட இருந்தது இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி பல்வேறு கோரிக்கைகள் வந்ததையடுத்து மாணவர்களின் நலன் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே….. டிசம்பர் 31 வரை நீட்டிப்பு….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பொதுப் போக்குவரத்து ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு, தகுதிச்சான்று, அனுமதி சீட்டு உள்ளிட்டவைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன பதிவு உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாகன தகுதி சான்றிதழ், அனுமதிச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சகம் […]

Categories
மாநில செய்திகள்

“1 முதல்‌ Ph. D படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு”….  வெளியான ஹேப்பி நியூஸ்…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!

1 முதல் பிஹெச்டி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்று முதல்பி.எச்‌.டி படிப்பு வரை தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

வணிகர்களுக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு வழங்கிய சூப்பர் சான்ஸ்….!!!

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இல்லாமல் நிரந்தர உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் நல வாரியம் பொதுமக்கள் நலனுக்காக இந்தியாவில் 1989-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. வணிக நல வாரியத்தின் உறுப்பினர் களின் நலனுக்காக குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.3,05,73,000/- மதிப்பீட்டில் 8,873 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். திமுக […]

Categories
பல்சுவை

பென்ஷன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா மற்றும் மழை போன்ற பிரச்சனைகளால் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கருதி மத்திய அரசு தற்போது புதிய சலுகை […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

தமிழகத்தில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலமாக மாதந்தோறும் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். உயர்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவிலான ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். அதில் தகுதி உடையவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை அரசு தேர்வுகள் இயக்ககம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்?…. விளக்கமளித்த அமைச்சர்…..!!!!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று மக்கள் யாரும் கேட்கவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்திய ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி தற்போது மின் தட்டுப்பாடு விவரங்கள் குறித்து மின்வாரிய பயன்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டறிந்தார். ரெட் அலர்ட் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வரும் 14ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு….. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் மற்றும் கல்வி பயிற்றுநராக காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் மூலமாக இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களை நேரடி நியமனத்திற்கு பணிக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்த ஆணையிட்டுள்ளதால் உச்சவரம்பை சார்ந்த மென்பொருளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்வு ஆணையம் கூறியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி தேதி அறிவிப்பு, மீறினால் பணம் கிடைக்காது…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். கொரோனா பிரச்சனை காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலவரம்பு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவதற்குள் அதனை சமர்ப்பிக்காமல் இருந்தால் அந்த வேலையை உடனடியாக முடிப்பது நல்லது. இல்லையென்றால் பென்சன் தொகை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் 2,207 பணி…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 2 ஆகிய பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு இணையவழி விண்ணப்பம் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் என மொத்தம் 2207 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இணையவழி […]

Categories
தேசிய செய்திகள்

Driving Licence, RC – வாகன ஓட்டிகளுக்கு பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனாவும் ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஆர் சி, பிட்னஸ் சர்டிபிகேட் போன்ற ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க படாது என சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே உடனே கிளம்புங்க…. 31 ஆம் தேதியே கடைசி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் கொரோனாவில் காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்க படாது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களை புதுபிக்க ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகிற 31-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், வாகன ஆவணங்களை புதுப்பிக்க வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகன தர சான்றிதழ் மற்றும் வாகனங்களுக்கான அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்துக்குமான செல்லுபடி காலம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான மேற்கூறிய சான்றிதழ்கள் அனைத்தும் அக்டோபர் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்…. பான் கார்டு – ஆதார் இணைப்பு… கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வரும் 30ஆம் தேதி கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்து இருந்தது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினர்களும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்க உள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்…. டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!

வருமான வரியை தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து  உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் சந்திக்கும் சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் 2020-2021 நிதி ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் தேதி அக்டோபர் 31-ல் இருந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பரிவர்த்தனை மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவி…. பிசிசிஐ கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த 15ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி கர்நாடக மாநிலம் பெங்களூருவை […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. கால அவகாசம் நீட்டிப்பு… விண்ணப்பிக்காதவங்க உடனே விண்ணப்பிங்க…!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவ மாணவியர்களுக்கு நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு ஜூலை 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. நீட் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆகஸ்டு 10 வரை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியானதும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் நடப்பு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் ரேஷன் கார்டுடன் (Ration card) ஆதார் கார்டை (aadhar Card)  இணைக்கவில்லை என்றால், உடனே இணைக்கவும். இல்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க […]

Categories
தேசிய செய்திகள்

விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்…. உடனே அப்ளே பண்ணுங்க…..!!!!

முதுநிலை உயிரியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு (கேட் இ, பிஇடி) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை இணைய தள முகவரியில் காணலாம். கணினி வழியாக இந்த தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் திட்டம் அரசியல் சட்ட ரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதை அடுத்து வருகின்ற 30ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டு இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக மூன்று மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 30 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இவற்றை கருத்தில் கொண்டு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வருமான வரி செலுத்துவது, வாகன ஆவணங்களை புதுப்பிப்பது, போன்றவற்றில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இவற்றை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை மத்திய அரசு தொடர்ந்து நீடித்து வருகின்றது. ஏற்கனவே தனிநபர் வரி செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

Good News: கால அவகாசம் நீட்டிப்பு…!!!

வருமான வரி செலுத்துவோருக்கு கால அளவை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இவற்றை கருத்தில் கொண்டு 2020 – 21 ஆம் ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். வருமான வரி செலுத்துவது, வாகன ஆவணங்களை புதுப்பிப்பது, போன்றவற்றில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இவற்றை கருத்தில் கொண்டு கால […]

Categories

Tech |