Categories
மாநில செய்திகள்

“பயிர் காப்பீடு கால கெடுவை நீடிக்க வேண்டும்”…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலுக்கும் கோரிக்கை….!!!

சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலகெடுவை நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவேறுவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழகத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் இப்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

இவர்கள் ஊக்கதொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் கல்வியாண்டில் PhD படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க முன்னதாக இந்த மாதம் 10 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. […]

Categories

Tech |