Categories
சென்னை மாநில செய்திகள்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சியில் சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு தல எழுநூறு கோடி ரூபாய் எனவும் வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை என வருவாய் கிடைக்கின்றது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் சொத்து வரி செலுத்தினால் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும். இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ஜனவரி 12ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில்பொது தேர்வு எழுத உள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தத்திற்கான அவகாசத்தை அரசு தேர்வு துறை தற்போது நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவ மாணவிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான  சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உணவு தானிய மானியத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

பிரதமரின் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியம் வழங்கப் படுகிறது. இந்தத் திட்டம் வழங்கப்படுவதற்கான கால அவகாசமானது தற்போது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு உணவு தானியத்திற்காக செலவிடும் தொகை கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கால அவகாசமானது 7-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக”….. தமிழ் மண், இனம், மக்களைக் காக்க ராணுவ போர் வீரராக எடப்பாடி….. ஆர்.பி உதயகுமார் பெருமிதம்….!!!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றி என ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மழையின் பாதிப்பின் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். அதோடு நடப்பாண்டுக்கான  காப்பீடு பிரிமியத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தி இருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

மாநில தகவல் ஆணையாளர் பதவி…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநில தலைமை தகவல் ஆணையாளர் மற்றும் தகவல் ஆணையாளர் பதவி இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தகுதியான விண்ணப்பத்தாள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பங்களை அனுப்ப நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி, தெரிவு குழு தலைவர், இரண்டாவது தளம், […]

Categories
மாநில செய்திகள்

பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழக விவசாயிகளுக்கு சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21-ம் தேதி வரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பருவமழையின் பாதிப்பினால் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பினார். இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்று கால அவகாசத்தை நவம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. அமைச்சர் பொன்முடி தகவல்….!!!!!

சென்னை சேப்பாக்கத்தில்‌ உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் மத்திய வேளாண் மற்றும் உழவர் துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதனால் விவசாயிகளால் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கடந்த 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வருமானம் மற்றும் கார்ப்பரேட் வரி விவகாரங்களில் அதிகபட்ச முடிவை எடுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வணிக நிறுவனங்கள் வரி செலுத்துவதற்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தற்போது நவம்பர் 7-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2021-22 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நவம்பர் 20ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. மூன்றாவது கட்ட கலந்தாய்வு முடிவுகள் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். இவர்கள் மூன்றாவது வாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு செலுத்தப்பட வேண்டுமென தொழில்நுட்ப கல்வி […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பாக கல்வி உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது . இந்நிலையில் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார.  அதில் அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

யோகா, இயற்கை மருத்துவ படிப்பு…. விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) நடப்பு கல்வி ஆண்டிற்கான BNYS மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குனராக அலுவலகத்திலோ அல்லது தேர்வு கூட அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கும் வழங்கப்படாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வோர் கவனத்திற்கு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி துறை வாரியம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட வரி செலுத்துவோருக்கு மாதாந்திர ஜிஎஸ்டி வரி ரிட்டன்  செலுத்துவதற்கு அக்டோபர் 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது இணையதளத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டதாக தற்போது பல்வேறு தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது. அதோடு ஒரு நாள் கூடுதலா கால அவகாசம் தரவேண்டும் என வரி செலுத்துவோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாநகராட்சி விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் சொத்து வரி செலுத்தப்பட வேண்டும். இதில் முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி அல்லது 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பு அரையாண்டில் கடந்த 1-ம் தேதி முதல் சொத்து வரியானது செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 18-ஆம் தேதி வரை 5.17 லட்சம் பேர் நிலுவை இல்லாமல் செத்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. சிறுபான்மையின மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்கள், எட்டாம் வகுப்பில் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் நோக்கத்தில் தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு லட்சம் புதிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக உதவி தொகை வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பள்ளி படிப்பை தொடர முடியும். இந்த மாணவர்களுக்கு வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் உதவி தொகை வழங்கப்படும். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. உடனே வேலைய முடிங்க….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கானஅவகாசம்  செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பட்டைய கணக்காளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் ஏழாம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. அக்டோபர் 3 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் அட்மிஷன்…. கால அவகாசம் நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதன் காரணமாக தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு தரப்பு மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவு சேர்ந்து வருகிறார்கள். வழக்கத்தை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் வீட்டு வசதி திட்டம்” 2024-ம் ஆண்டு வரை நீட்டிப்பு…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

நகர்புற வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி தலைமையில் நேற்று கேபினட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசமும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024-ம் ஆண்டு வரை வீட்டு வசதி திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 100 வீடுகள் கட்டி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திட்டமிடப்பட்டதை விட […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு…… உயர்கல்வித்துறை எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 19 அவகாசம் முடியவிருந்த நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி, மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சீட் இல்லை எனக்கூறி எந்த தனியார் கல்லூரியும் சேர்க்கையை மறுக்கக் கூடாது என்றும், மீறும் கல்லூரிகள் மீது கடும் […]

Categories
மாநில செய்திகள்

கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு கண்காட்சி…. பொதுமக்களின் கோரிக்கையால் கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

மெட்ராஸ் மாகாணம் என்ற பெயருக்கு பதிலாக கடந்த 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. இந்த ஜூலை 18-ம் தேதி இனி தமிழ்நாடு தின விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை மற்றும் நில அளவியல் துறை சார்பாக சிறப்பு கண்காட்சி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் மற்றும் தொழில் […]

Categories
தேசிய செய்திகள்

CUET தேர்வு…. ஜூலை 4-ஆம் தேதி வரை அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு CUET பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் செய்வோரும் இந்த தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்கலாம். ஜூலை மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 13 மொழிகளில் கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுகலை படிப்புகளுக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத்தேர்வுக்கு (CUET) விண்ணப்பிக்க கால […]

Categories
தேசிய செய்திகள்

CUET தேர்வு…. மே 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு CUET பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகம் தவிர மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் செய்வோரும் இந்த தேர்வுக்கு எழுத விண்ணப்பிக்கலாம். ஜூலை மாதத்தில் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 13 மொழிகளில் கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் CUET இளங்கலை பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி தாக்குதலுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இந்த ஆண்டு புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் சில பிரச்சனைகளை வரி செலுத்துவோர் சந்தித்தனர். வரி செலுத்தும் போது தொழில்நுட்ப ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருப்பதாகவும் இது சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் வரி செலுத்துவோர் புகார்களை தெரிவித்தனர். அதனால் இந்த இணையத்தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியது. அதன் பிறகு தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டன. இருந்தாலும் இன்னும் சில கோளாறுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மே-25 வரை நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு, மொத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. ஏப்ரல் 26 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

444 காலிப்பணியிடங்கள்…. SI தேர்வுக்கு விண்ணப்பிக்க…. 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. என் நிலையில் அதற்கான கால அவகாசம் தற்போது ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 444 எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிய உள்ளதால், மேலும் 10 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 17ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

JEE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்ட தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்வு மே 24-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது ஏப்ரல் 5 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாலிசி திட்டம்….. 6 மாதங்களுக்கு நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

பொதுமக்களின் மருத்துவ காப்பீடு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொரோனா கவாச் என்ற பாலிசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் செலவுக்கான காப்பீடு திட்டம் ஆகும். இந்த பாலிசியின் மூலமாக ரூபாய் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இதற்கான பிரீமியம் தொகை 500 முதல் 6,000 வரை இருக்கும். இந்த திட்டத்திற்கான கால அவகாசம் மார்ச் ‌‌31-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார், பான் கார்டு இணைப்பு: தவறினால் ரூ.10,000 அபராதம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

ஆதார் எண்ணுடன் பான் கார்டை  இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. இந்தியாவில் குடிமக்களின் முக்கியமாக ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனை போல் பான் கார்டும் ஒரு முக்கிய ஆவணங்களுள் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய நேரடி வரிகள் வாரியம் பான் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணை உடனடியாக சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு கால அவகாசமும் பலமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன், பிஎஃப், வருமான வரி….. கிடைத்த கடைசி வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஒரு நாமினியை தங்களது கணக்கில் இணைக்க வேண்டும். ஏனென்றால் பிஃப் உறுப்பினர் ஒரு வேளை திடீரென இறந்து விட்டால் அவரது நாமினிக்குதான் பிஎஃப் பலன்கள் கிடைக்கும். எனவே நாமினியை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஏற்கனவே நாமினியை தேர்வு செய்தவர்களுக்கு இதை அப்டேட் செய்யலாம். இந்த வருடத்திற்கான வருமான வரியை தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள். கால அவகாசம் முடியும் நிலையில், நிறைய பேர் வருமான […]

Categories
மாநில செய்திகள்

வணிகர்களுக்கு ஹேப்பி…! கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக…. கால அவகாசம் நீட்டித்து உத்தரவு …!

தமிழ்நாடு அரசு வணிகவரித்துறை மூலமாக வணிகர் நல வாரியம் நடத்தபடுகிறது. இந்த நல வாரியத்தின் மூலமாக வணிகர்கள் மற்றும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, நலிவுற்ற வணிகர்களுக்கு  உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர்கள் நலவாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இதற்கான கால அவகாசத்தை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு?….!!!!!

தமிழகத்தில் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு சிறுபான்மையின மாணவர்கள் கல்வி பயில உதவித்தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. Scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்து மாணவர்களின் உதவி தொகை பரிந்துரைக்க […]

Categories
மாநில செய்திகள்

ITI மாணவர் சேர்க்கை…. நவம்பர் 18 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிரிவு வாரியாக கலந்தாய்வு நடைபெற்றது.பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடந்தது. தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் சேரலாம்.இங்கு ஆறு மாத காலம் முதல் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் https://tanca.annauniv.edu/tanca21 என்ற […]

Categories
மாநில செய்திகள்

செப்-30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு உத்தரவு…!!!

மோட்டார் வரி வாகன வரி செலுத்தும் காலஅவகாசத்தை செப்-30 வரை நீடித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து வாகனங்களுக்கும் ஆண்டுவரி மற்றும் காலாண்டு வரி ஆகியவைகளை செலுத்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி கடைசி தேதியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டித்க்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுமுடக்கம் காரணமாக ஆண்டு வரிக்காக காலஅவகாசம்  செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் – பான் கார்டு இணைப்பு…. ஜூன் 30 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு இணைக்காவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. வங்கி சேவைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அளவு நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories

Tech |