Categories
தேசிய செய்திகள்

அடுத்த அறிவிப்பு வரும் வரை… 2 மணி நேரம் திறக்கப்படும்.. கோவில் நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு வரும் வரை காளஹஸ்தி கோவில் 2 மணி நேரம் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் நாளை முதல் ஊரடங்கு குறித்து அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை தினமும் காலை 2 மணி நேரம் கோவில் திறக்கப்படவுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி […]

Categories
தேசிய செய்திகள்

கோவில் திறக்கப்பட்ட முதல் நாளில்….. அர்ச்சகருக்கு கொரோனா…. காளகஸ்தியில் பரபரப்பு…!!

காளகஸ்தி சிவன் கோவில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அர்ச்சகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடுமையாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், கோவில்கள்,வணிகவளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றை திறக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, வணிக வளாகங்கள் அனைத்தும் இந்தியாவின் பல பகுதிகளில் திறக்கப்பட்ட […]

Categories

Tech |