Categories
சினிமா தமிழ் சினிமா

இவரும் நடிக்கப்போறாரா….? பிரபல மலையாள நடிகரின் மகன்…. ட்விட்டரில் பதிவிட்ட மாஸ்டர் பட இயக்குனர்….!!

பிரபல மலையாள நடிகரின் மகன் கமல்ஹாசனின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை அடுத்து போஸ்டரின் மூலம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசிலும் நடிக்கவுள்ளனர் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்த… காளிதாஸ் ஜெயராம்…!!!

நடிகர் கமல்ஹாசனும் நடிகர் ஜெயராமும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். தமிழில் தெனாலி, பஞ்சதந்திரம், உத்தம வில்லன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஒருபக்க கதை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். தற்போது காளிதாஸ் பல படங்களில் இவர் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசனின் “விக்ரம்”…. இணைந்த முன்னணி நடிகரின் மகன்….!!!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் மற்றொரு முன்னணி நடிகரின் மகன் இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு பிரபல நடிகரின் மகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம்…. ஹீரோ யார் தெரியுமா…?

உதயநிதி ஸ்டாலின் மனைவி இயக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், திமுக கட்சியின் இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013ம் ஆண்டு வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான காளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் அவர் தற்போது இயக்கவிருக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |