Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஜெயம் தரும் அகோர காளியம்மனுக்கு… சிறப்பு யாக பூஜை… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

பங்குனி மாத அமாவாசை யாகம் சிவகங்கை மாவட்டம் கீழ வெள்ளூர் கிராமத்தில் உள்ள அகோர காளியம்மன் கோவிலில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ வெள்ளூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த ஜெயம் தரும் அகோர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோவில் நிர்வாகி மணிகண்டன் குருக்கள் தலைமையில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் உலக நன்மைக்காக நடைபெறும். திருப்புவனத்தை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் யாக பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… சிறப்பு அலங்காரத்தில் அம்மன் கரகம்… திரளானோர் தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை மலைக்கிராமத்தில் சிறப்பு வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ஆம் தேதி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கையுடன் அழகாயி ஊற்றிலிருந்து அம்மன் கரகம் அலங்கரித்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத தூக்கிட்டு மேளதாளத்தோட போயிருக்காங்க…. காளியம்மன் கோவில் திருவிழா…. மதுரையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையிலிருக்கும் காளியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருக்கும் மானூத்து கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அம்மனை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இக்கோவிலில் இருக்கும் அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு நறுமண மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் திருவிழாவில் விரதமிருந்த பெண்கள் கோவிலிலிருந்து முளைப்பாரியெடுத்து மேளதாளம் முழங்க வீதிவீதியாக சென்றனர். மேலும் சில பெண்கள் மாவிளக்கு […]

Categories

Tech |