Categories
உலக செய்திகள்

காளி பட போஸ்டர்…. உலகளவில் வெடித்த சர்ச்சை…. டுவிட்டர் எடுத்த திடீர் முடிவு…!!!

சர்ச்சைக்குரிய படத்தின் போஸ்டர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரபல ஆவணப்பட இயக்குனராக இருப்பவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய பல ஆவண படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. இவர் சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற அண்டர் தி டெண்ட் என்ற திட்டத்தின் கீழ் காளி என்ற ஆவணப்படத்தை தயாரித்து அதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வமானது ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை […]

Categories
சினிமா

லீனா மணிமேகலை வெளியிட்ட காளி போஸ்டரால் பரபரப்பு…. சமூகவலைதள நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

கவிஞர் மற்றும் இயக்குநருமான லீனா மணி மேகலை ஆவணப்படங்களை தயாரித்து இருக்கிறார். அதாவது மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கனடாவிலுள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கவின்கலை பயின்று வரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின் கீழ் காளி தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளிவேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது இந்துக்கள் வணங்கும் காளி […]

Categories

Tech |