Categories
தேசிய செய்திகள்

தேசத்தந்தை சர்ச்சைப் பேச்சு…. துறவி காளீஸ்வரன் மகாராஜூக்கு…. 14 நாட்கள் நீதிமன்ற காவல்….!!!!

மகாத்மா காந்திக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி கைது செய்யப்பட்ட துறவி காளிசரண் மகாராஜ் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய இந்து சமயத் துறவி காளிசரணை ஜனவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மீது ஐபிசி பிரிவுகள் 505(2) மற்றும் 294 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 4 நாட்களுக்கு பின்னர் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் […]

Categories

Tech |