Categories
தேசிய செய்திகள்

நடுநடுங்கவைக்கும் கொடூர சம்பவம்….!!காளி சிலையின் காலடியில் மனித தலை….!! நரபலியா….??

காளி சிலையின் காலடியில் மனித தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது இதனை போலீசார் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஐதராபாத்தை நாகார்ஜுன சாகருடன் இணைக்கும் நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு காளி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள காளி சிலையின் காலடியில் நேற்று ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த கோவில் பூசாரி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காளி தேவி சிலையின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

5 கிரேன் உதவியுடன்…. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு… 40 டன் எடையில் காளி சிலை…!!

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 40 டன் எடை உள்ள பிரம்மாண்ட காளிதேவி தேவியின் சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார்.  இச்சிற்பக் கலைக்கூடத்தில் முத்தையாஉடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.  இவ்விடத்தில் விநாயகர் சிலை, அம்மன் சிலை போன்ற பல வகையான சாமி சிலைகள் செதுக்கப்பட்டு பல் வேறு இடத்திற்கு அனுப்பப்படுகிறது. […]

Categories

Tech |