சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 50 பேருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பு நடவடிக்கையாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தினமும் 40 முதல் 50 பேருக்கு […]
Tag: காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக லேசான மழை பெய்தது. நேற்று முன்தினம் காலையில் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து […]
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் கோடை காலத்தை முன்னிட்டு சிறுவர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் தன்னார்வ அமைப்பினரால் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தெப்பகுளத்தில் இந்த வருடம் பெய்த கன மழையால் நீர் நிரம்பியுள்ளது. கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்கி உள்ளதால் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அப்பகுதியில் உள்ள […]