Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! ரூ.1 கோடிக்கு விற்பனையான காளை…. இதுல அப்படியென்ன ஸ்பெஷல்…???

பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைகழகம் சார்பில் கடந்த 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கிரிஷ்ஸி மேளா என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் விவசாய பெருமக்கள் தங்கள் கால்நடைகள் மற்றும் விவசாய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். மொத்தம் 550 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு விவசாய பொருட்கள் விற்பனைக்கு வந்தன. அப்போது அங்கு ஒரு ஸ்டாலில் விற்பனைக்கு வந்த “ஹலிக்கர்” இன காளை ரூ1 கோடிக்கு விலை போனது. பொதுவாகவே காளை மாடுகள் […]

Categories

Tech |