Categories
மாநில செய்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சோதனை… எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு…!!!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் நேற்று காலை முதல் மாலை வரை மொத்தம் பதினோரு மணி நேரம் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தியது குறித்து அதிமுக கட்சி அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி […]

Categories

Tech |