Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வீடுகள் மற்றும் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கொள்ள வேண்டும்”…… எதற்காக தெரியுமா?….. இன்ஸ்பெக்டர் வேண்டுகோள்….!!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெண்களின் பாதுகாப்பான காவலன் செயலி குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதை ராசிப்புரம் நகராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் சசிரேகா சதிஷ் தலைமை தாங்கினார். மேலும் சப் இன்ஸ்பெக்டர் தங்கம், கவுன்சிலர் ஸ்ரீவித்யா பாஸ்கர் ஆகியோர்முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் சுகவனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும், தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய […]

Categories

Tech |