இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக தமிழக காவல்துறை விளங்கி வருகிறது. கடந்த ஜூலை மாதம் தமிழக காவல்துறைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் தன் நலன் கருதாது இரவு பகலாக சாலைகளில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் காவல்துறையினர் பங்கு இன்றியமையாதது. தற்போது தமிழக காவலர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக காவலர்களுக்கு […]
Tag: காவலர்கள்
தமிழகத்திலிருந்து காவலர்களுக்கு படியாக 300 ரூபாய் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இரவு ரோந்து காவலர்கள் முதல் ஆய்வாளர் வரை படியாக மாதம் 300 ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒருவர் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரையிலும் இரவு ரோந்து பணி மேற்கொள் ளும் சூழல் உள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலெவென்ஸ் வழங்கப்படும். […]
சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையிலுள்ள வணிக வளாகத்தின் 2வது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேற்று மதியம் சென்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் கட்டிடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்திய போது, அது திடீரென்று பழுதானது. அவற்றில் ஒரு சிறுவன், 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். இவ்வாறு லிஃப்ட் பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சல் போட்டுள்ளனர். ஏறத்தாழ 1 […]
காவலர் முதல் காவல்துறை தலைமை இயக்குனர் வரை அனைவரும் காக்கி சீருடை இருந்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள அதிகாரங்களும் அடிப்படை தகுதிகளும் வேறு என்பது நமக்கு தெரியும். காவல்துறை அலுவலர்களின் உடையில் உள்ள வேறுபாடுகளை பற்றி சிறிது காண்போம். காவல்துறை தலைமை இயக்குனர் தன் சீருடையின் தோள்பட்டையில் ஐபிஎஸ் அசோக சின்னம், அதனடியில் குறுக்காக வைக்கப்பட்ட வாளும், குறுந்தடியும், தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ்இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் மற்றும் காலரில் ரிப்பன் போன்றவை இருக்கும். காவல்துறை […]
2011 ஆம் வருடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2012 ஆம் வருடம் ஒன்றிய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் காவல் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது எனவும் போலீஸ் என்ற போர்டு […]
சென்னையில் இருந்து நேற்று தூத்துக்குடி புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயிலில் 5 காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் தாம்பரத்திலிருந்து பிற பயணிகளிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர் விருதாச்சலம் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் 3 போலீசார் உள்ளிட்ட 5 பேரை கீழே இறங்கி […]
நேற்று இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. களனி என்ற பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் கலவர எதிர்ப்பு வாகனத்தை நிறுத்தியதோடு, மாணவர்களை தடுக்கும் விதமாக சாலைத் தடுப்புகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் மாணவி ஒருவர் கையில் ஒற்றை ரோஜாவை ஏந்தியபடி காவலர்களிடம் நீட்டினார். ஆனால் காவல்துறையினர் முதலில் யார் அந்த ரோஜாவை வாங்குவது என்பது போல அமைதியாக நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த […]
மாநகரில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காலை, மாலை வேளைகளில் பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் இருக்கும் வகையிலும், அனைத்து வகை போலீசாரையும் சாலைகளில் பணியில் ஈடுபட கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் காலை, மாலை வேளைகளில் சட்டம் ஒழுங்கு போலீசார் அனைவரும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது, ‘பீக் ஹவர்’எனப்படும் கூட்ட நெரிசல் வேலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி […]
காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் காவல்துறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் […]
ஈஞ்சம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தரகர் போலி நகல்களை கொண்டு ரூபாய் 1.90 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராம கணேசன் வீட்டுமனை விற்பனையாளர் ஆவார். இந்நிலையில் ஊரப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, ஆகிய இடங்களில் காலியாக உள்ள வீட்டு மனைகளை போலி நகல் கொண்டு ரூபாய் 9 கோடிக்கும் விலை பேசி உள்ளார். இவர் ஏற்கனவே மேற்கு சி.ஐ.டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அந்த மூன்று இடங்களுக்கும் முன்பணம் ரூபாய் 1.90 கோடி […]
வடமாநிலத்தை சேர்ந்த அசோக் தாஸ்(32) என்பவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பினார். நேற்று முன்தினம் செகந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து ஈரோட்டிற்கு வந்துகொண்டிருந்தார். ஈரோடு ரயில் நிலையம் வந்தது அவருக்கு தெரியவில்லை. அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் ரயில் […]
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், சென்னை பெருநகரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியான காவல் கூடுதல் ஆணையர் ஒருவர் உட்பட 70 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு தனிமையில் உள்ள அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் பெருநகர காவல்துறை முன்னெடுத்து வருகின்றது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் […]
தேவைப்பட்டால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.. கடந்த 21ஆம் தேதி அதிகாலையில் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் (50) பூலாங்குடி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஆடுகளை திருடி கொண்டு வந்துள்ளனர்.. அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி பூமிநாதன் விசாரித்த போது வேகமாக பைக்கில் தப்பி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து பூமிநாதன் 15 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று, […]
தமிழகத்தில் கொரோனா காலத்திலும் காவலர்கள் விடுமுறை இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணி இன்றியமையாதது. விடுப்பு இன்றி பணி செய்து வந்த நிலையில் காவலர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனால் காவலர்களுக்கு வார விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு ஓய்வுக்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவது வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக […]
தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து அனைத்து காதலர்களுக்கும் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் செலவில்லா மருத்துவ வசதியை பெற கூடிய வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016 கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு மருத்துவ காப்பீட்டு திட்டம் […]
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும். காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு வார ஓய்வு, பிறந்த நாள், திருமண நாளில் விடுமுறை வழங்குவது தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திற்கும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாரம் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டும். ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கு மிக நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
காவலர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.. தமிழகத்தில் காவலர்கள் சிலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணங்களை இழந்து தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.. அந்த வகையில் சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகாவை சேர்ந்த 24 வயதான வேலுச்சாமி என்ற ஆயுதப்படை காவலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் வரை இழந்துள்ளார்.. இதனால் மனம் உடைந்து போன அவர் சென்னை சேப்பாக்கம் […]
கரூரை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு உத்தரவை பிறப்பித்தனர். இந்நிலையில் இன்று உத்தரவின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுடன் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் பணி மகத்தான பணியாகும். வேறு எந்த பணிவுடனும் இதனை ஒப்பிட முடியாது. அதன் காரணமாக போலீசாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் […]
தமிழ்நாடு காவல் துறை பணியாளர்கள் மற்றும் காவல் துறை அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகள் அரசு மற்றும் தனியார் துறையில் வேலையில் சேர்வதற்கு உதவும் வகையில் காவல்துறையினர் பிரிவின்கீழ் “காவல் பணியாளர்கள் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்” என்று புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் காவல் துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை […]
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்திய அரசுக்கும், அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மாநில அரசுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கைது வாரன்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் தங்கள் சொந்த […]
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றைய ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால் காவலர்களுக்கு விடுமுறை வழங்கக்கூடாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தின் போது மாநிலத்தில் ஏதேனும் சிறிய அளவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது பேரவையில் எதிரொலிக்கும். […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மக்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாதது. கொரோனா பரவல் காலத்திலும் கடுமையாக உழைக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது அரிது. இந்நிலையில் கொரோனா காலத்தில் களபணியாற்றும் காவலர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மக்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாதது. கொரோனா பரவல் காலத்திலும் கடுமையாக உழைக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது அரிது. இந்நிலையில் கொரோனா காலத்தில் களபணியாற்றும் காவலர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் நீட்டித்து ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் காவலர்கள் பங்களிப்பு முக்கியத்தும் வாய்ந்தது. இந்நிலையில் தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தொற்று உறுதியாவதன் காரணமாக சுழற்சி முறையில் 20% […]
நடிகை ரம்யா பாண்டியன் விவேக்கின் நினைவாக காவலர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து ரசிகர்களும், திரைப்படங்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சிலர் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செய்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்டு […]
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களை இப்படி செய்தால் மக்கள் யாரிடம் உதவி கேட்பார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ரஃபிக் என்பவரின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக வீட்டின் அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இரண்டு காவலர்கள் சென்று சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது காவலர்களை ரபீக்கின் குடும்பத்தினர் செங்கல் மற்றும் கற்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த காவலர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் […]
தமிழகத்தில் காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வார விடுமுறை வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]
காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதை காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக கைப்பற்றி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தல் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி […]
சட்டமன்ற தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது, வெளிமாநிலங்களில் இருந்து பணம் எடுத்து செல்வதை சோதனை செய்வது போன்ற பணிகளில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். […]
காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என்று டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதை காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக கைப்பற்றி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்று டிஜிபி திரிபாதி […]
பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக அதிகாலை 3மணிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது குற்றவாளிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலளர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்துஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு […]
புகாரை ஏற்க மறுத்து கடமையை சரியாக செய்யாத காவலர்களை மதுரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. மதுரை நெல்லை வீதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருபவர் மோகன் என்பவர். இவர் வீடு வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகிறார். இவரிடம் தாசில்தார் நகரை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தான் நடத்தும் மருத்துவ நிறுவனத்தில் மோகனை பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறி இரண்டரை லட்சம் கடன் வாங்கினார். அதன்பின் அதே பகுதியை சேர்ந்த சையது என்பவரும் மோகனிடம் […]
மனநலம் பாதிக்கப்பட்டு அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிந்தவருக்கு புது ஆடை அணிவித்த காவலர்களுக்கு பாராட்டுகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் என இரண்டு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அரை குறை ஆடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த இரண்டு காவலர்களும் கடை வீதிக்கு சென்று புது ஆடைகளை வாங்கி வந்து அந்த நபருக்கு அணிவித்து விட்டனர். இது தொடர்பான காணொளி சமூக […]
காவலர் வீரவணக்க தினத்தையொட்டி உயிர் தியாகம் செய்த காவலர்களை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுவதால், டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தின் முன்பு டிஜிபி திரிபாதி மலர்வளையம் வைத்து […]
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 154 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இந்தியாவில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு நாள்தோறும் அதிக அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 154 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.அம்மாநிலத்தில் கொரோனா வின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிர வேகம் எடுத்து வருகிறது.அங்கு கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை எட்டியுள்ளது.கொரோனா பாதிப்பிற்கு எதிராக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி […]
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 132 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இந்தியாவில் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு நாள்தோறும் அதிக அளவு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்று மட்டும் 132 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 215 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 215 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 23.003 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் நாலு காவலர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த […]
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று காவலர்களை குறிவைத்து அதிகமாக தாக்கி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் எந்த ஒரு நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவு தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இந்தத் தொற்று பெரும்பாலும் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றவர்களை அதிகம் தாக்கி வருகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் சென்ற 24 மணி நேரத்தில் 106 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சென்ற 24 மணி நேரத்தில் 303 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருக்கிறது. இந்த மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணிபுரிந்து கொண்டிருக்கும் காவல் துறையினரும் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிராவில் சென்ற 24 மணி நேரத்தில் புதிதாக 303 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 12,290 […]
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 303 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கின்றது. மராட்டியத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகின்றது. அந்தவகையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் மொத்த எண்ணிக்கை 12,290 […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் திரு. பால கிருஷ்ணன், திரு. ரகு கணேஷ் ஆகியோர் தங்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்ததாக வந்த புகாரை அடுத்து கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வம் புகார் அளித்தவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவரும் பணம் பெற்றுக் கொண்டு, பல்வேறு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த […]
இந்துபூர் நகர போலீஸ் ஸ்டேஷனுக்குள் மதுகுடித்த 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், மணல் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அம்மாநில அரசு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவை அமைத்தது. அதன் அடிப்படையில், எல்லைப் பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில்கள் அனைத்துமே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு ஒரு தனி அறைகளில் […]
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 13 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையரின் ஓட்டுநர் உட்பட அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் […]
சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த 20 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 20 காவலர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது இதன் காரணமாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறிப்பாக ராயபுரம் மண்டலத்தில் 5,216 பேரும், […]
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை முகாமில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த ஊர் அனுப்பும் பணியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் […]
மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1,388 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,06,750ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303ஆக உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு […]