Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெற்றோரை பார்க்க வந்த இடத்தில்…. காவலர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

குடும்பத் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் தனது பெற்றோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்களைப் பார்ப்பதற்காக 3 நாட்கள் விடுமுறையில் தனது ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அருண்குமார் திடீரென அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories

Tech |