Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக காவல்துறை 2ஆம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியானது..!!

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு துறை வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவு  வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்கல்வி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இன்று(மார்ச் 11) காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

புதுச்சேரியில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு வருகின்ற மார்ச் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காவலர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இன்று காலை 9 மணி முதல் தங்களது நுழைவுச் சீட்டை https://recruitment. py. gov. in/police என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து வருகிற மார்ச் 20ஆம் தேதி நடக்கவிருந்த ஹேண்ட்லர் பதவிக்கான எழுத்து தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழ் கட்டாயம்…. 40 % எடுத்தா தான் பாஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்வு முறைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10,906 காவலர் பணி… ஆன்லைனில் விண்ணப்பம்… இன்றுமுதல் தொடக்கம் …!!

தமிழகத்தில் 10,906 காவலர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அதற்கு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விதமாக அனைத்து நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல காரணங்களினால் பணியிடங்கள் காலி ஆகும் போது இரண்டாம் நிலைக் காவலர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, தீயணைப்புத் துறை ,சிறைத்துறை […]

Categories

Tech |