மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் 4காவலாளிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 19 வயது குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று கஜௌரி பகுதியில் மற்றொரு காவலாளியையும் அந்த குற்றவாளி கொலை செய்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்களில் பதிவாகிய எண்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.30 மணிக்கு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்நபர் இதுவரையிலும் 6 காவலாளிகளைக் கொன்றுள்ளார். சில வருடங்களுக்கு முன் புனேவில் ஒரு காவலாளி […]
Tag: காவலாளி
தமிழகத்தையே உலுக்கிய தனியார் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் அதிரடி திருப்பமாக 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் பரபரப்பாக இயங்கி வந்த ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற தனியார் வங்கிக்குள் பட்டப்பகலில் புகுந்த கும்பல், ஊழியர்களைக் கத்தி முனையில் மிரட்டி வங்கியிலிருந்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியிலிருந்த சிசிடிவி பதிவுகளை […]
ஜப்பான் நாட்டில் Onomichi city Museum of Art என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வேலை பார்க்கும் காவலாளிக்கு ஒரு பூனைக்கும் இடையில் 2 வருடங்களாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதாவது அந்தப் பூனை அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கு 2 வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் காவலாளி பூனையை அருங்காட்சியகத்திற்கு செல்லவிடாமல் தடுக்கிறார். இந்நிலையில் அந்தப் பூனைக்கு துணையாக மற்றொரு பூனையும் அருங்காட்சியகத்திற்கு வரத் தொடங்கியது. இந்த 2 பூனைகளும் 2 வருடங்களாக அருங்காட்சியகத்தில் செல்வதற்கு […]
குடும்ப பிரச்சினை காரணமாக தனியார் நிறுவன காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையிலுள்ள புரசைவாக்கம், பிரிக்ளின் பகுதியில் பாலாஜி, தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். பாலாஜி அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே பாலாஜியும் தனலெட்சுமியும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த பாலாஜி நேற்று முன்தினம் பிற்பகல் […]
மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள பிரபலமான பள்ளியில் மன்கேஷ் என்பவர் காவலாளியாக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளியில் படிக்கும் 11 வயது மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து கழிவறைக்கு கடத்தி சென்றுள்ளார். இந்த நிலையில் மன்கேஷ் அங்கு வைத்து மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்புணர்வு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் […]
கோயம்புத்தூரில் 2 மாத சம்பள தொகையை கேட்ட தனியார் நிறுவன காவலாளியை அதன் உரிமையாளர்கள் உயிருடன் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்நிறுவனத்தில் அவருக்கு 2 மாத சம்பளத் தொகை கொடுக்கப்படவில்லை. ஆகையினால் ரத்தினவேல் தனியார் நிறுவன உரிமையாளர்களான திலீப்குமார் மற்றும் ஜான் ஆகியோரிடம் தனது சம்பளம் குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து திலீப்குமார் மற்றும் ஜான் ரத்தின வேலை […]
சுமார் 6 கோடி மதிப்புள்ள ஓவியத்தை போரடித்ததால் பேனாவால் வரைந்த காவலாளி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ரஷ்யா நாட்டில் யெல்ட்சின் மையத்தில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த மையத்தில் புதிதாக ஒரு காவலாளி வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் 60 வயதான அந்த காவலாளி வேலைக்கு சென்ற முதல் நாளே டிரெட்டியாகோவ் கேலரியில் இருந்து கடனாக பெற்ற கலைஞர் லெபோர்ஸ்காயாவின் “மூன்று உருவங்கள்” என்ற ஓவியத்தின் மீது பால்பாயிண்ட் பேனாவை கொண்டு கண்களை வரைந்துள்ளார். இதனால் ஓவியத்தை சேதப்படுத்திய காவலாளியை […]
பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான மறைந்த மரோடோனாவின் கைக்கடிகாரத்தை திருடிய காவலாளியை அசாம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அர்ஜென்டினாவில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரரான மறைந்த மரோடோனா வசித்துள்ளார். இவருடைய மறைவிற்குப் பிறகு துபாயிலுள்ள தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பில் மரோடோனாவின் கை கடிகாரமும், பிற பொருட்களும் இருந்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பில் இருந்த மரோடானாவின் 20 லட்ச மதிப்புடைய கை கடிகாரத்தை அதன் காவலாளி ஒருவர் திருடியுள்ளார். அதன்பின்பு காவலாளி தன்னுடைய தந்தைக்கு உடம்பு […]
தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான, பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு நாசர் என்பவரின் மகன் சதாம் உசேன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னக் கடைத் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் முக்கிய பகுதியாக முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முக கவசம் அணியாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பரேலி ஜங்ஷனில் ராஜேஷ் குமார் என்பவர் முக கவசம் அணியாமல் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அங்கிருந்த காவலாளி அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். […]
காட்டு யானை தாக்கி பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்ற பகுதியில் முகமது நிவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதமலை சாலையில் கட்டுமான பணி நடைபெறும் ஒரு தனியார் இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முகமது நிவாஸ் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அச்சமயம் திடீரென எதிர்பாராவிதமாக அருகில் […]
முக கவசம் இல்லாத மகளை கடைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளியை குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் மிச்சிகனில் (Michigan) இருக்கும் ஜெனீசி கவுண்டி என்னும் இடத்தில ஃபேமிலி டாலர் கடை உள்ளது . இந்தக் கடைக்கு வருபவர்கள் நிச்சயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கடையின் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதே பகுதியில் சேர்ந்த ஷர்மல் டீக்கின் தன் மகளுடன் ஃபேமிலி டாலர் கடைக்கு சென்ற பொழுது கடையின் […]