Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் உயிருக்கு ஆபத்து….? பிடிபட்ட உளவு பார்த்த காவலாளி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர்  வீட்டில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்டார்.  பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வீட்டில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்டார். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் வீடு அமைந்துள்ள பாணிகளா பகுதிக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இம்ரான்கான் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் கண்காணிப்பு கேமராவை இம்ரான்கான் அறையில் வைக்கும் போது பிடிபட்டார். அந்தக் காவலாளியை இம்ரான்கானின் உதவியாளர்கள் தனியிடத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் பண மோசடி…. வசமாக சிக்கிய காவலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் பணம் மோசடி செய்த காவலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் காலனி பகுதியில் மதனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மதனா அளித்த மனு தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு பட்டா வாங்கி தருகிறேன் என கூறி அவரை வரவழைத்து ரூ.2000 பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். […]

Categories

Tech |