மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலைய 3-வது நடைமேடையை அடைந்து பிறகு புறப்பட்டது. அப்போது ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனால் கால்கள் துண்டான நிலையில் படுகாயத்துடன் கிடந்த அந்த நபரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]
Tag: காவலாளி பலி
தொட்ட காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பெரியாற்று கோம்பை செல்லும் பகுதியில் உள்ள அருங்குளம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்திற்கு புதுச்சேரியை சேர்ந்த நாவப்பன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நாவப்பன் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக குரங்கணி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து […]
இதயநோயால் அவதிப்பட்ட காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் எடுத்துள்ள கொப்பையம்பட்டி பகுதியில் வசித்து வந்த சேகர் என்பவர் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகருக்கு இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து இதயநோய் இருப்பதை அறிந்து மன […]
குடிப்பழக்கத்தை விடுமாறு குடும்பத்தினர் கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையத்தில் சின்னசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். பட்டறை காவலாளியான இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் இளங்கோ, மோகன் என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சின்னசாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடும்பத்தினர் குடிபழக்கத்தை கைவிடுமாறு சின்னசாமியை கண்டித்து அவருடன் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த […]
இருசக்கர வாகன விபத்தில் காவலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணை தீவன ஆணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி வழக்கம்போல தனது மொபட்டில் தீவன ஆலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த […]
காஞ்சிபுரத்தில் லாரி மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அங்கம்பாக்கத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான ஓரகடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார் . இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அங்கம்பாக்கத்திலிருந்து ஓரகடத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது நாகராஜன் அவளூர் வாலாஜாபாத் மேம்பாலத்திற்கு அருகே நெருங்கும்போது திடீரென்று லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் பலத்த […]
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் பரிதிவளவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பரிதிவளவன் வேலைக்கு சென்று விட்டு சேர்க்காடு பகுதியில் வசித்து வரும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று […]
காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் இவர் தேர்தல் பறக்கும் படையினருடன் சேர்ந்து வாகன சோதனை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் […]
தனியார் பேருந்து ஒன்று சைக்கிள் மீது மோதியதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்தார். ஜெயக்குமார் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரகடம் வாலாஜாபாத் பகுதியில் தனது வேலையை முடித்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜெயகுமார் சைக்கிளின் பின் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் […]