நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். […]
Tag: காவல்துறை
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ஆம் தேதி அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு கீழ்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க காவல்துறை கேட்டுக்கொள்கிறது. காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று […]
தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 10% பேர் மட்டும் தான் ஹெல்மெட் அணிவதாகவும் […]
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா பானு என்ற பெண்மணி ஒரு பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய மகன்கள் இரண்டு பேரும் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தேன். அப்போது வழக்கு விபத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி என்னுடைய மனுவை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. இதனால் நான் காவல்துறையினரிடம் சென்று குறிப்பிட்ட வழக்கு ஆவணங்களை […]
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒன்றிய அரசு போக்சோ சட்டத்தினை இயற்றியது. இந்த சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். அதன் பிறகு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். இந்த போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு […]
பிராங்க் வீடியோக்கள் எடுக்கும் youtube சேனல்கள் மீது பொதுமக்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் வசித்து வரும் ரோஹித் குமார் என்ற இளைஞர் மத்திய குற்ற பிரிவில் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் 5 youtube சேனல்கள் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பிராங்க் வீடியோக்களை எடுக்கும் youtube சேனல்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலகட்டங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் […]
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவருமான அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர் மதுரையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதை நாம் எல்லோரும் பார்த்தோம். எதற்காக குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றால் போதை பொருள் பழக்கம் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் என்பது […]
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 408 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்த பின் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதாக 7 பேர் […]
சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், துறைமுகங்கள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், வழிபாட்டுத்தலங்கள்,தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பரபதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள்,கோவில் திருவிழா மற்றும் குறும்படம் தயாரித்தல் உள்ளிட்டவற்றுக்கு முறையாக காவல் துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் ட்ரோன்கள் […]
மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வோர் ஓலா, உபேர், ரேபிடோ போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்துமாறு போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் அறிவுறுத்தியுள்ளார். அரசு மதுபானங்களை விற்கிறதே தவிர, மது அருந்தி வாகனம் ஓட்டுமாறு கூறவில்லை. குடிபோதை வாகன ஓட்டிகளை பிடிப்பதில் தவறில்லை என்றும் டாஸ்மாக் வாசலிலேயே நின்று, குடித்துவிட்டு வாகனம் எடுப்பவரை போலீசார் பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று 2 […]
காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகள் சிறப்பு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் இயங்கி வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 11 மன்றங்களை சேர்ந்த 95 சிறுவர்-சிறுமிகளுக்கு காவல்துறை சார்பாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவின் பேரில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்ற எட்டாம் தேதி போலீசார் வாகனங்கள் மூலம் இரண்டு […]
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் மின் கட்டணம் துண்டிக்கப்படும் என வரும் அழைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இப்படி வந்த மோசடி அழைப்பினால் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அவருடைய பணம் 2.46 லட்சத்தை இழந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது ஓய்வு பெற்ற ஆசிரியர் இந்த மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு சகோதரரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரும் […]
கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்பவர் Twin throttlers என்ற youtube சேனல் நடத்தி வருகின்றார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றார். இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சேர்ந்த மரக்கடை அதிபரும் ஜி பி முத்துவை சந்தித்த டிடிஎஃப் வாசன் அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்றுள்ளார். அப்போது ரைடுக்கு கிளம்பும் முன் வாசலின் பைக்கை […]
புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மாநில செய்தியாளர் அன்பழகன் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து ஜாதி மதம் ரீதியான கருத்துக்களை அமைச்சர்கள் பேசுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களே கேவலப்படுத்தி பொது மேடையில் பேசுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது இது கண்டிக்கத்தக்கதாகும். எங்களது கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களோடு உள்ளே புகுந்துள்ளார். அடித்து […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை அமைப்பு சார்பில் ஆன்மீக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இவர் ஆன்மீகப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 வருடங்களாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்திற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள். சனாதனம் பற்றி கேள்வி […]
சாலையில் போக்குவரத்து அதிகரித்ததால் நடந்து செல்பவர்களும், சைக்கிள் செல்பவர்களும் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. குறுகிய சாலைகளில் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் வாகனத்தை நுழைத்து நெரிசலை மேலும் சிக்கலாக மாற்றுவதில் வல்லவர்களாக வாகன ஓட்டிகள் இருக்கிறார்கள். வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் எச்சரித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், “வாகன ஓட்டும்போது மட்டுமமில்லாமல் பொது […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய வழக்கில், ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பாஜக பிரதமர் உட்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியின் உறவினர் ஷஹீதா பானு உடந்தையாக […]
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபாடு, அர்பணிப்போடு பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், பேரணியில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. காவல்துறையில் 100, தீயணைப்புத்துறையில் 8, சிறை துறையில் 10, ஊர் காவல் படையில் 5 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் இருக்கும் காவல் அருங்காட்சியத்தை நடிகர் பார்த்திபன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொதுமக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் காவல் அருங்காட்சியம். காவல்துறை நம் நண்பன், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுதந்திரத்திற்கு காவல்துறையினர் உதவியாக உள்ளனர். காவல்துறைக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சாலையில் செல்லும் போது மது அருந்துவது, விதிகளை மீறி சென்ற பின்பும் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்து அதை வீடியோவாக எடுப்பது போன்றவற்றை செய்யாமல் […]
பிராங்க் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இன்றி யூடியூபில் பதிவேற்றினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை எச்சரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சிறிய வயது முதல் பெரியவர்கள வரை அனைவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யுடியூப் என தங்களது நேரத்தை இதில் செலவிட்டு வருகின்றனர்.. அதில் குறிப்பாக பெரும்பாலான மக்கள் யூடியூபில் சில சேனல்களை பின் தொடர்ந்து அதில் நிறைய வேடிக்கையான, நகைச்சுவையான மற்றும் பிராங்க் போன்ற வீடியோக்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.. […]
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சனையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவில் மூன்று நாட்கள் தொடர்ந்து விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதனை ஆறுகள், குளம், கடல் போன்றவற்றில் கரைப்பது வழக்கம். அப்படி ஊர்வலமாக கொண்டு செல்லும் போது பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் வாசிக்க, ஆட்டம் பாட்டத்துடன் செல்வார்கள். இதனால் சில இடங்களில் வன்முறை வெடிக்கும். இதை தவிர்க்க தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தமிழகத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது […]
பொதுவாக வாகனத்தை கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடன் கொடுக்கும் வாகனத்தால் சிலர் சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றார்கள். அதனை தடுப்பதற்காக ஈரோடு காவல்துறை ஒரு விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கின்றது. அதில் ஈரோடு காவல்துறை வெளியிட்டிருக்கும் நகைச்சுவை கருத்து படத்தில் கூறப்பட்டிருப்பது பைக் ஓட்டுவது நீ அபராதம் கட்டரது நானா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் என்னோட வண்டியை நீ கேட்கும்போது ஹெல்மெட் போட்டு போக சொன்னேன் கேட்டியா இப்போ […]
மாற்றுத்திறனாளிகள் மனநலம் குன்றியோரை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்டிங் ஜான் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நித்திரவிளை காவல்நிலையத்திற்கு 2014 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய சில நாட்களில் மரணமடைந்துள்ளார். இந்த மரணத்திற்கு காவல்துறை தான் காரணம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடு தர வேண்டும் என்று அவரது […]
சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி அரங்கில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 350 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் போலீஸ் […]
ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பெருகி வரும் வாகன போக்குவரத்து காரணமாக காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் 10 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக அமல்படுத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாகத் திருப்பிவிடப்படும் எனவும், இந்த […]
தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் அடிப்படையில் காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சில பேர் “ஆர்டர்லி” என்ற முறையில் உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆர்டர்லியின் பணியானது உயர்அதிகாரிகளின் போன் அழைப்புகளுக்கு பதில் அளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயர் அதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது ஆகிய பணிகள் மட்டுமல்லாது அவர்களின் வீட்டு வேலை, குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். பொதுவாக […]
இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களை நிறுத்தி காவல்துறையினர் முகக்கவசம் வழங்கிய அறிவுரை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் […]
உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளதாவது: “உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனே திரும்பப்பெற வேண்டும். ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45 ஆயிரம் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். ஆர்டர்லிக்களை […]
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமைகளை தடுக்கும் நோக்கத்தில் ஆப்பரேஷன் கந்து வட்டி என்ற புதிய இயக்கத்தை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கியுள்ளார். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்து வட்டி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கந்து வட்டி வாங்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்பி.களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி,ஆன்லைன் லோன் செயலி மூலம் பெறும் வட்டி என அனைத்துமே கந்துவட்டிக்குள் […]
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் எதுவும் திறக்கப் படாமல் இருந்தன. அதனால் மாணவர்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. மாணவர்கள் அத்து மீறும் செயல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்களை தரைகுறைவாக பேசுவதும் அவர்களை தாக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அவ்வகையில் சென்னையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் நடத்துனரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்காமல் பல ஒழுங்கீனமான செயல்களை செய்து […]
தமிழக காவல்துறையில் 18 உதவி ஆணையர்களை பணி இடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் தமிழக காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றார்கள். அதன்படி தமிழக காவல்துறையில் 18 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு காவல் துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறார். இதில் முக்கியமாக சென்னை கிண்டி உதவி ஆணையர் ஜி.புகழ்வேந்தன் […]
போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக காவல் நிலையம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயர்ந்துள்ளார். புரசைவாக்கம் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்தனர். குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ் மற்றும் பட்டினபக்கம் விக்னேஷ் ஆகியோரை விசாரித்தனர். விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு […]
தென்காசியில் ஆண், பெண் இருபாலருக்கும் மராத்தான் போட்டி காவல்துறை சார்பில் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பசுமை வலசை இயக்கம் மற்றும் காவல் துறை சார்பாக மராத்தான் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியை தென்காசி மாவட்டத்தின் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். அதனுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன், பிரபு ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி குத்துக்கல்வலசை வழியாக சென்று கணக்கப்பிள்ளை […]
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பலர் போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அதனால் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை அழிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து, கடந்த 28ஆம் தேதி முதல் தமிழகம் […]
தீயணைப்பு வீரர்களின் வீரவணக்க நினைவுச் சின்னத்தை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சமூகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டிடும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்கப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. […]
மோசடி போன் அழைப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. Pan card, Kyc update கோரும் எஸ்எம்எஸ்கள், ஓ டி பி கேட்கும் போன் அழைப்புகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். எஸ்எம்எஸ் மூலமாக வரும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். அதில் உள்ள மொபைல் எண்ணுக்கு போன் செய்ய வேண்டாம். ஆப்-களிள் பொருள்களை விற்கும்போது க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய கூறினால் அதை […]
மத்தியபிரதேச மாநிலத்தில் நேற்று 167 டிஎஸ்பிக்கள் மற்றும் சப்-டிவிஷன் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பட்டியலில் உயிரிழந்த காவலர்களுடைய பெயரும், ஓய்வு பெற்ற காவலர்களுடைய பெயரும் இடம் பெற்றுள்ளன. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் டிஎஸ்பி ஜிதேந்திர யாதவ் குவாலியரில் உள்ள 26வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். ஆனால் ஜிதேந்திர யாதவ் 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சசி பூஷன் சிங் ரகுவன்ஷியும் பட்டியலில் இடம்பெற்றார். […]
தமிழகத்தின் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி இன்றுடன் ஓய்வுப் பெறுகிறார். இதனையடுத்து, புதிய உள்துறைச் செயலர் யார் என்பது குறித்து பலரது பெயர் அடிபட்டது. இந்நிலையில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலராக இருந்த எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.பிரபாகர் 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.இந்நிலையில் தமிழ்நாட்டில் 91 காவல் ஆய்வாளர்கள் காவல்துணைக் கண்காணிப்பாளர்களாக(TSP) பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை உள்துறை கவனிக்கும் கூடுதல் தலைமை செயலர் எஸ் […]
காவல் துறை செயல்பாடுகள் தொடர்பான மக்களின் மனநிலையை உடனுக்குடன் உளவு பிரிவு போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். உளவு பிரிவு போலீசார் தங்களை காவல்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளம் காட்டிக்கொள்ள மாட்டார்கள். பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள் நடமாட்டம், பிற நாட்டினரின் சட்டவிரோத ஒன்றியங்கள் போன்ற தகவல்கள் ரகசியமாக சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதன் மூலம் குற்றச்செயல்கள் முன்னே தடுத்து நிறுத்தப்படுகிறது. […]
பெங்களூரில் இரண்டு வாரங்களுக்கு கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்துள்ளது. கர்நாடகம் முழுவதும் ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது பெங்களூர் நகரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இரண்டு வாரங்களுக்கு தடைவிதித்து பெங்களூர் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்
மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் செலுத்தும் மின் கட்டண தொகையை கையாடல் செய்த கணக்கீட்டள்ளார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மின்வாரிய அலுவலகங்களில் நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை செலுத்துவர் அத்தொகையை கணக்கீட்டாளர் வசூலித்து வங்கியில் செலுத்திய பின் அதற்கான செலானை மின்வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதைத்தொடர்ந்து அடிக்கடி இதனை வருவாய் துறை அதிகாரிகள் தணிக்கை செய்வார்கள். இதுதொடர்பாக விக்கிரவாண்டியில் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வங்கி செலானையும் நுகர்வோர் செலுத்திய மின் கட்டணத்தையும் வருவாய் பிரிவு அதிகாரிகள் […]
ஜனவரி 14ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை காவல்துறையினர் தாக்கியதாக சொல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் காவலர் ஒருவர் மாணவரை கொடூரமாக தாக்குவதை நம்மால் காணமுடிகிறது. அதன்பின்னர் அலறும் சத்தம் கேட்கிறது மாஸ்க் அணிந்து வந்த போதும் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கிய போலீஸ் முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் ரஹீம் புகார் அளித்தார் இதுதொடர்பாக ஏற்கனவே இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கொடூரமாக […]
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன், 29 டெக் ஹேண்ட்லர் என மொத்தம் 431 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14,787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று கோரிமேடு […]
காவல்துறை என்பது ஒரு மகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளை பாதுகாக்கவும், அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இதில் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது, தமிழக காவல்துறையானது குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும், மட்டும் இல்லாமல் குற்றங்கள் நடக்காத ஒரு சூழ்நிலையை உருவாக்கும் ஒரு துறையாக இருக்க வேண்டும் என்பதில் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் அரசு உறுதியாக இருக்கிறது. […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த குற்றச் செயல்களை தடுப்பதற்கும், குற்றம் நடந்தால் அதில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்காகவும், சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளது. நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சாலை சந்திப்புகள், பொதுமக்கள் வந்து செல்லும் அரசு, தனியார் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் […]
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது காவல்துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறையினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இணையதளம் மூலம் பெறப்படும் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை முதல் கொண்டாடப்பட உள்ளது. அதாவது நாளை பொங்கல் திருவிழா, ஜனவரி 15ஆம் தேதி மாட்டு பொங்கல் மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 3,186 காவல்துறை சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும். 3000 காவலர்களுக்கு முதலமைச்சரின் ‘காவல் பதக்கங்கள்’ வழங்கப்படும். […]
இந்தியா முழுவதும் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, நீதிபதி கேசவேலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2019ஆம் ஆண்டு வரை காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனை தொடர்ந்து 2020 […]