Categories
மாநில செய்திகள்

காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம்…. கண்டுகொள்ளாத அரசாங்கம்…. ஐகோர்ட் நீதிபதி வார்னிங்….!!!

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக ஐகோர்ட் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மாணிக்கவேல் என்ற காவலர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2014-ஆம் ஆண்டு காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உத்தரவை மதிக்காமல் இந்த ஆண்டு தான் வீட்டை காலி செய்திருப்பதாகவும், […]

Categories

Tech |