Categories
உலக செய்திகள்

“அடிடா அடிடா..!” போலீஸ் காரில் சேற்றை அடித்த சிறுவர்கள்… சரியான பதிலடி கொடுத்த அதிகாரிகள்…!!

இங்கிலாந்தில் காவல்துறையினரின் வாகனத்தில் சேற்றை வாரி அடித்த சிறுவர்களுக்கு நூதனமான முறையில் தண்டனை வழங்கப்பட்டது.  இங்கிலாந்தில் உள்ள Sunderland என்ற பகுதியில் இருக்கும் Peterlee என்ற நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முகமூடி அணிந்த 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் நிறுத்தப்பட்டிருந்த  காவல்துறையினரின் வாகனத்தில் சேற்றை வாரி அடித்துள்ளனர். அதன் பின்பு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களில் காவல்துறையினர் விசாரணையில் அந்த சிறுவர்களை இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். எனினும் இது போன்ற சட்ட […]

Categories

Tech |