Categories
உலக செய்திகள்

குளியலறைக்கு சென்ற பெண் தீக்குளிப்பு.. காப்பாற்றச் சென்ற காவல்துறையினருக்கு காயம்.. சுவிட்சர்லாந்தில் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தில், ஒரு பிரெஞ்சு பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் லூசேன் பகுதியின் அருகில், நேற்று காலையில், ஒரு பிரெஞ்சு பெண் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உள்பட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, Vaud மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, 56 வயதுடைய பிரெஞ்சு பெண் குளியலறைக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று அவர், தன் மீது நெருப்பு வைத்து தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர், அவரை […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்!”.. காவல்துறையினருடன் மோதல்.. 250 பேர் கைது..!!

ஆஸ்திரேலியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை  எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய நாட்டில், பல நகர்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. எனவே, அங்கு ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் மிகப் பெரிய நகரான சிட்னி, மெல்போர்ன், தலைநகர் கான்பெர்ரா ஆகிய நகர்களில் கொரோனா தொற்று, சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே, இந்த நகர்களில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்று […]

Categories

Tech |