ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறையினருக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கமிஷனர் சுரேஷ்குமார் சித்த மருத்துவத்தின் பலன்கள் குறித்தும், 3-வது அலையின் தாக்கம் குறித்தும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் அறிவுரை வழங்கினார். இதனையடுத்து நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் திருத்தணி தலைமையில் பேராசிரியர்கள் […]
Tag: காவல்துறையினருக்கு நடைபெற்ற கவாத்து பயிற்சி
வாராந்திர கவாத்து பயிற்சி செய்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி அதிகாரிகள் காவல்துறையினருக்கு எடுத்துரைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை காவல்துறையினருக்கு வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த பயிற்சிகளை செய்வதால் ஏற்படும் நன்மைகள், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள், காவல்துறையினரின் எதிர்கால நலன் போன்றவற்றை பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசினார். அதன்பின் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அதிகாரிகள் முதல் காவல்துறையினர் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |