Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விவசாயி மர்ம சாவு…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 2 வாலிபர்கள் கைது….!!

விவசாயியை கொலை செய்த வாலிபர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பாராட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது வயலில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து திருநாவுக்கரசு வயல்வெளியில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் உயிர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியிலடனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories

Tech |