அமெரிக்காவில் உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் தலைகீழாக மாட்டிக் கொண்ட பெண், தன் ஸ்மார்ட் வாட்ச் ஆல் தப்பித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் ஒஹியோ என்னும் மாகாணத்தில் இருக்கும் பெரீயாவில் அமைந்திருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் கிறிஸ்டைன் பால்ட்ஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியவாறு உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் இறங்க முடியாமல் போனது. 'This is so embarrassing' — A woman went viral after getting stuck upside […]
Tag: காவல்துறையினர்
இங்கிலாந்து நாட்டில் குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்த புகாரியில் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 650 சிறுவர்களின் ஆடைகளை நீக்கி காவல் துறையினர் சோதித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் ரேச்சல் டி சோசாஎன்ற குழந்தைகள் நல ஆணையர், லண்டன் நகர காவல் துறையினரிடம் இருந்து கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த வருடம் கருப்பினத்தை சேர்ந்த 15 வயதுடைய ஒரு சிறுமியிடம் கஞ்சா இருந்ததாக கூறி […]
அமெரிக்க நாட்டில் ஒரு நபர் வயதான பெண்மணி போன்று வேடமணிந்து வங்கியில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாட்டில் கருப்பினத்தை சேர்ந்த ஒரு நபர் முகக்கவசம், வெள்ளை நிற காலணிகள் மற்றும் மலர் ஆடை அணிந்து கொண்டு வயதான பெண்மணி போன்ற தோற்றத்துடன் McDonough நகரத்தின் Chase வங்கிக்குள் நுழைந்திருக்கிறார். அதன் பிறகு, அங்கிருந்த பணியாளரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக்கொண்டு வாகனத்தில் தப்பி […]
மெக்சிகோவில் காவல்துறையினர் மற்றும் ஆயுத கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படும். இதில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் நடப்பதும் உயிர்ப்பலிகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், மெக்சிகோவின் ஜாலிஸ்கோ என்ற மாகாணத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்ததால் ராணுவ வீரர்களின் குழு சோதனை பணியை மேற்கொண்டிருந்தது. அந்த குழுவினர் குற்றச்செயல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த மாகாணத்தில் […]
சுவிட்சர்லாந்தில் இருக்கும் வாடிகனில் பாதுகாவலர்கள் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் வாடிகனில் போப் ஆண்டவர் உரை நடந்தது. அதனைக் கேட்க அதிகமான மக்கள் அந்தப் பகுதிக்கு வந்திருந்தார்கள். அப்போது ஒரு வாகனம் மட்டும் காவல்துறையினரின் சோதனைச்சாவடியில் நிற்காமல் அதிவேகத்தில் சென்றிருக்கிறது. காவல்துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு கோரியும், அந்த வாகனம் நிற்கவில்லை. தொடர்ந்து வேகமாக சென்று அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது மோதியது. இதனால் பாதுகாவலர்கள் அந்த […]
அமெரிக்காவில் காவல்துறையினரின் சோதனை வாகனத்தின் மீது 13 வயதுடைய ஒரு சிறுவன் வாகனத்தை மோதியதால், சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் இருக்கும் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் வாகன திருட்டு நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகத்தில் ஒரு வாகனம் வந்திருக்கிறது. எனவே, காவல் துறையினர் அதனை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அதற்குள் அந்த வாகனம் அங்கு நின்று காவல்துறையினரின் சோதனை […]
சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலாளி சுரேஷ் அவரது நண்பர் விக்னேஷ் இருவரையும் கடந்த 18ஆம் தேதி புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சுரேஷ் […]
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் புகுந்து குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றி வந்த காவல் துறையினருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி பகுதியில் கடந்த 3ஆம் தேதி கலவரம் மற்றும் வன்முறை நடந்தது. அப்போது கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அதில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் உள்ளே சிக்கிய 4 வயது குழந்தை மற்றும் அவரது தாயார் மேலும் 2 பெண்கள் உதவி கேட்டு கதறினார். அந்தத் தாயின் மடியில் குழந்தை […]
ரஷ்யவீரரை போர் வாகனத்தில் இருந்து காவல்துறையினர் இழுத்தெறிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து படையெடுத்து வரும் ரஷ்யா அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் புடினின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து ரஷ்யபடைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைனியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பெலாரஸில் சந்தை அமைத்து ரஷ்ய ராணுவம் விற்பதாக உக்ரைன் […]
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாநகராட்சி பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவம் அதிகமாக நடைபெறுகிறது. இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாநகராட்சி முழுவதும் போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் காவல்துறையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அதைப்போல திருச்சி மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையில் காவல்துறையினர் […]
ஸ்விட்சர்லாந்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு பயந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் மோன்ட்ரீயுக்ஸ் என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் 51 வயதுடைய நபர், அவரின் மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் அந்த பெண்ணின் சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு குற்றத்திற்காக அந்த நபரை காவல்துறையினர் கைது செய்வதற்காக சென்றிருக்கிறார்கள். ஜன்னல் வழியே காவல்துறையினர் வருவதை பார்த்த அந்த குடும்பம், […]
ஹாலிவுட்டில் பிரபல இயக்குனரை காவல்துறையினர் திருடன் என்று தவறாக நினைத்து துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் ரியான் கூக்லர், கருப்பினத்தை சேர்ந்தவர். இவர் அட்லாண்டா நகரத்தில் இருக்கும் அமெரிக்க வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றிருக்கிறார். எனவே, 12,000 டாலர் பணத்தை எடுக்க காசாளரிடம் படிவத்தை கொடுத்திருக்கிறார். மேலும், அந்த பணத்தை தனியாக ஓரிடத்தில் வைத்து எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அந்த படிவத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கூக்லர், தொப்பியும், முக […]
உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு சென்ற இந்திய மாணவர்களை ரயில்களில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று புகார் எழுந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் பகுதியில் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்களில் இந்திய மக்களை அந்நாட்டின் காவல்துறையினர் ஏற விடுவதில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர்கள் எல்லை பகுதிகளுக்கு செல்வதற்கு ரயில் நிலையம் சென்றுள்ளனர். ஆனால், அவர்களை ரயில்களில் பயணிக்க விடாமல் காவல்துறையினர் தடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உக்ரைன் அரசு நாங்கள் இன மற்றும் நிறப் பாகுபாடுகள் […]
தேர்தல் நடைபெறும் போது தி.மு.க கட்சி நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் 200 தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தி.மு.க வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தகராறு செய்த தி.மு.க நிர்வாகிகள் மீது […]
அப்பார்ட்மெண்டின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் உள்ளே சிக்கி தவிப்பதாகவும் வெளியான தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் செக்டார் 109 என்ற பகுதியில் சிண்டெல்ஸ் பாரடைசோ என்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 22 தளங்களைக் கொண்டது. இதில் சுமார் 530 வீடுகளும் அதில் 420 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை இந்த குடியிருப்பின் […]
கூட்டணி கட்சிகள் பிரச்சனை செய்தால், நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்று எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்களின் தகுதிக்கு ஏற்ப கெத்து காட்டுவார்கள். இந்தப் பழக்கத்தை கூட்டணி கட்சிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இதனால் மக்களிடையே கட்சியின் தலைமைக்கு கெட்ட பெயர் கிடைக்கிறது. இவ்வாறு கட்சி தலைமைக்கு எந்த அவப்பெயரும் கிடைக்காத வகையில், அரசியல் வட்டாரத்தை சேர்ந்தவர்களை அடக்க வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது. ஆனால் காவல்துறையினர், […]
சென்னை மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 18,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கான தேர்தலுக்கு மொத்தமாக இருக்கும் 200 வார்டுகளில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 3000 பேர் உட்பட மொத்தமாக சுமார் 18,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]
இடிந்தகரையில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு. கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இடிந்தகரை கடற்கரை பகுதியில் இன்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் பால் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய காவல்துறை சார்பாக இறைவனை வேண்டுவதாக கோரினார்.
அன்னபூரணி அரசு அம்மா ஆதிபராசக்தியின் மறு உருவம் என ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது கணவரையும் தனது 14 வயது பெண் குழந்தையையும் விட்டுப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் […]
புதுவையில் ரெட்டியார் பாளையம் செல்லப்பாபு நகரில் வசித்து வருபவர் வின்னி பிரிசில்லா. இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கடந்த நவம்பர் மாதம் அடையாளம் தெரியாத 2 பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த இருவரும், வின்னி பிரிசில்லா தாக்கி அவரது கழுத்தில் இருந்த 13 சவரன் தங்க தாலி செயினை பறித்துள்ளனர். இதுபற்றி பின்னி பிரிசில்லாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு […]
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வருடமனந்தோறும் மார்கழி 1-ஆம் தேதி அன்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மார்கழி 1-ஆம் தேதி என்பதால் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. மேலும் கோவில் காளைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து எந்தவித அனுமதியும் இல்லாமலும், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளபடாமலும், கோவிலின் திடலில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி நடந்துள்ளது. இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஜல்லிக்கட்டு […]
ஈரோடில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக பேருந்தில் 50 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் பயணித்த பெண் பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டதை கவனித்த பயணிகள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். அப்போதுதான் மற்றவர்களுக்கு தெரிந்தது, அவர் போதையில் இருக்கிறார் என்று. மேலும் அவர் ஆபாசமாக பேசியதால் சக பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்தப் பெண் பயணிகளிடம் மிக மோசமாக நடந்துள்ளார். வயது வித்தியாசம் கூட பார்க்காமல் அவர்களை […]
கணவன் மனைவி சண்டையை விசாரிக்க சென்ற காவல் துறையினரின் சட்டையை கிழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்த தேவி என்பவர் தனது கணவர் கார்த்திக் குடிபோதையில் தன்னை அடித்ததாக நேற்று இரவு திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குடும்பச் சண்டையை விசாரிக்க சென்ற திருவேற்காடு போலீஸ் தலைமை காவலர் தேவராஜ் தேவியின் வீட்டிற்கு சென்று அவரது கணவரை மடக்கி பிடித்துள்ளார். அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த தேவியின் கணவர் கார்த்திக் […]
பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தைகளில் போலியான யூரோக்கள் பயன்படுத்தப்படுவதாக காவல்துறையினர் எச்சரித்திருக்கிறார்கள். கொரோனா தொற்றிற்கு மத்தியில், உலக நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. அதிலும், ஐரோப்பிய நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், அந்நாட்டின் காவல்துறையினர், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சந்தைகளை குறிவைத்து போலியான யூரோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. 20, 50 மற்றும் 100 யூரோக்கள் போலியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. கடந்த வாரத்தில் நீஸ் என்ற நகரத்தில் […]
கொல்கத்தாவின் தாக்கூர் புக்கு ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மின்னழுத்த மின்சாரத்தை திருடுவதற்காக மரத்திலேறி மின் கம்பிகளை இணைக்க முயற்சி செய்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவிற்கு அருகில் போதை பொருள் கடத்தல் கும்பலை தேடியபோது 7 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனிரோ நகரத்திற்கு அருகில் இருக்கும் மாங்குரோவ் என்ற வனப்பகுதிகளுக்கு இடையில் வாழும் மக்கள், போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது. எனவே, காவல்துறையினர் அந்த பகுதியில் அடிக்கடி சோதனை மேற்கொள்வார்கள். இந்நிலையில், அங்கிருந்து காவல்துறையினரால் ஏழு நபர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் காவல் துறையினரால் கொடுமைகளை அனுபவித்து […]
இஸ்ரேல் நாட்டில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜெருசலேம் நகரத்தில் இருக்கும், அல் அக்சா என்ற புகழ் வாய்ந்த மசூதிக்கு அருகில், ஒரு மர்ம நபர் தானியங்கித் துப்பாக்கியை பயன்படுத்தி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், காவல்துறையினர் உட்பட நான்கு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனவே, காவல்துறையினர் அந்த நபரை நோக்கி சுட்டதில் அவர் பலியானார். இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் […]
பிரான்சில் காவல்துறை அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பிரான்சில் உள்ள கெனிஸ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தில், காவல்துறையினர் சிலர் இன்று காலையில் வழக்கம் போல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வாகனத்தில் ஏறி புறப்பட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில், மர்மநபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல்துறையினர் இருந்த வாகனத்தின் கதவை திறந்திருக்கிறார். அதன்பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியால் வாகனத்தின் முன் சீட்டில் இருந்த காவல்துறை அதிகாரியை பலமாக தாக்கியிருக்கிறார். இதில் அந்த அதிகாரிக்கு […]
தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு 5,000 ரூபாய் வெகுமதியுடன் நட்சத்திர காவலர் விருது வழங்கப்பட உள்ளதாக சென்னை காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். மேலும் இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவல் துறையில் ஒவ்வொரு மாதமும் பாராட்டத்தக்க வேலை பார்க்கும் காவல் துறையினரை கண்டறிந்து அவர்களின் பணியை மதிப்பீடு செய்து மாதத்தின் நட்சத்திர காவலர் என்று விருது வழங்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கு 5,000 ரூபாய் வெகுமதியும், தனிப்பட்ட செயல்திறன் பாராட்டு சான்றிதழும், ஒவ்வொரு […]
ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை பெற்றோர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிடுகுரல்லா என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவாரெட்டி. இவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கண்ணீர் மல்க பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரணம் கேட்டபோது அந்த மனைவி நடந்த அத்தனையையும் அவர்களிடம் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த […]
பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் ஏற்றப்பட்டிருந்த தலிபான்கள் கொடியை நீக்க வந்த காவல்துறையினரை, மதகுரு மிரட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருக்கும் Lal Masjid என்ற பள்ளிவாசலின் அருகில் இருக்கும் இஸ்லாமிய பாடசாலையில் தலிபான்கள் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்த கொடியை நீக்க முயற்சித்துள்ளனர். Red Mosque's Maulana Abdul Aziz is threatening policemen with violence who have come to […]
ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறையில் வேலை பார்க்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் உள்ள வனப்பகுதியில் காவல்துறை சார்பாக துப்பாக்கி சுடும் பயிற்சி 1,400 நபர்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி 100 முதல் 150 வரையிலான காவல்துறையினருக்கு ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் துப்பாக்கி சுடும் […]
இங்கிலாந்திலுள்ள ரயில்வே நிலையத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் வன்முறை தொடர்பான அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்துள்ளாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் மீது காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் என்னும் பகுதியில் விக்டோரியா ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் 17 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய நண்பரும் கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்துள்ளார்கள். இது குறித்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுக்கு […]
மெக்ஸிகோவில் இரண்டு காவல்துறையினர் பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தி சீருடையுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள Ecatepec de morelos என்ற நகராட்சியில் இரண்டு காவல்துறையினர் ரோந்து வாகனத்தை நிறுத்தி கடமையில் இருந்த வேளையில் சீருடையுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் வீடியோ எடுப்பதை கூட கவனிக்காமல் அந்த இரண்டு காவல்துறையினரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் […]
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் முன் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாநகராட்சி காவல்துறையினர் […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேரை மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியிலிருக்கும் எர்பட் என்னும் நகரிலுள்ள சாலையில் 2 பேர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளர்கள். அப்போது கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பின் கண்ணிமைக்கும் நேரத்தில் […]
காட்பாடி செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை கிரீன் சர்க்கிள் வழியாக செல்வதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் கிரீன் சர்க்கிளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் போன்ற பகுதிகளிலிருந்து காட்பாடி […]
அதிக அளவு எடை ஏற்றி டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல்துறையினர் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜிப்சன் குவாரி மற்றும் கல்குவாரியில் இருந்து லாரிகளில் அதிக பாரம் கற்களை எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலை பேரளி சுங்கச்சாவடி அருகே தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கற்களை ஏற்றி வந்த 10 […]
அத்தியாவசிய தேவை இன்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்களை பிடித்து காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்ததோடு அபராதம் விதித்துள்ளனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் அத்தியாவசியத் தேவை இன்றி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிகின்றனர். இதனை அடுத்து பொது மக்கள் […]
ரோந்து பணிக்கு சென்ற காவல்துறையினர் வலிப்பு ஏற்பட்ட குழந்தையை காப்பாற்றியதற்காக போலீஸ் சூப்பிரண்டு 500 ரூபாய் மட்டும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் பகுதியில் முத்துகுமாரசுவாமி-மெல்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது குழந்தை சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கணவன்- மனைவி இருவரும் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது. இந்த […]
வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒரு மூட்டையை வைத்து வந்து கொண்டிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]
சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது காவல்துறையினர் வருவதாக நினைத்து ஓடும்போது ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்மலை பகுதியில் கட்டிட மேஸ்திரியான சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இதனை அடுத்து சிவக்குமார் தனது நண்பர்களுடன் கன்னிதோப்புக்கு பின்புறம் இருக்கும் ஒரு தோப்பில் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது காவல்துறையினர் வருவதாக நினைத்து விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் பதறியடித்து வீடுகளுக்கு ஓடி சென்றனர். அப்போது துரதிஷ்டவசமாக சிவகுமார் ஓடும்போது […]
பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பட்டபகலில் திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நரியங்குழி பகுதியில் விவசாயியான முத்து கண்ணு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி இருக்கிறார். இவர் மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சவுந்தரம் வெண்மான் கொண்டான் பகுதியிலுள்ள அமைந்துள்ள நிலத்திற்கு சென்று தனது ஆடு மாடுகளுக்கு போடுவதற்காக தீவன புற்களை அறுத்து கட்டுக் கட்டி […]
வெளிமாநில மது பாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம்பட்டி பகுதியில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்ட்டு உத்தரவின்படி காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வேனை காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை […]
ஊரடங்கு நேரத்திலும் அனுமதி அளிக்காமல் செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்படாத கடைகளில் விற்பனை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதுகுறித்து தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் ஆற்காடு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசு திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பராபுரம் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் வரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஓடக்கரை உச்சிப்பள்ளி மாயவர் கோயிலில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் கோயிலுக்கு சொந்தமான உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டனர். இதனை அடுத்து கோயிலுக்கு அருகே உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி […]
பெண்ணிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா மற்றும் பாலா என்ற இருவர் அவரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டி தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து பாலா மற்றும் சிவா ஆகிய 2 பேரும் இது […]
ஏரியில் குளிக்கச் சென்ற பெண் மற்றும் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சி.என். பாளையம் பகுதியில் முனியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகர் என்ற மகனும் புவனேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் முனியனின் மகனான மனோகருக்கு அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து முனியனின் மகளான புவனேஸ்வரி அவரது சகோதரியின் மகனான விஜய் மற்றும் […]
சொகுசு காரில் குடும்பத்துடன் சென்று கோழிகளைத் திருடிய கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி வள்ளலார் பகுதியில் பூபாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பூபாலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]