Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்… கோவில் பூசாரி போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

 பூசாரி மனு கொடுப்பதற்கு சென்று  திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மநாயக்கன்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் சுப்பிரமணி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்கு சென்றபோது திடீரென அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுப்ரமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர் தம்மநாயக்கன்பட்டி பகுதியில் […]

Categories

Tech |