அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யபடுவதாக கமுதி குற்றபிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பெருநாழி இன்ஸ்பெக்டர் ஏ.ஜி. முருகன் தலைமையில் குற்றபிரிவு காவல்துறையினர் முத்துசெல்லபுரம் சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்கள் […]
Tag: காவல்துறையினர் அதிரடி
பாகிஸ்தானில் தனது மனைவி மற்றொருவருடன் தகாத முறையில் உறவு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த கணவர் அவருடைய கூட்டாளிகளுடன் ஒன்றாக சேர்ந்து கள்ளக்காதலனாக நினைத்தவரின் காது மற்றும் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவிக்கு முகமது என்பவருடன் தகாத முறையில் உறவு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இந்நிலையில் அப்துல் தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று வீட்டிற்குள் நுழைய இருந்த முகமதை தனியாக அழைத்து சென்றுள்ளார்கள். அதன்பின் அப்துல் மற்றும் அவருடைய […]
அமெரிக்காவில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரை ஒரு வருடத்திற்கு பின் போராடி காவல்துறையினர் கைது செய்துவிட்டனர். அமெரிக்காவில் உள்ள லிங்கோல்மஓ என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் அகமது பக்லுலி. இவர் அங்குள்ள பூங்காவிற்கு 15 வயதுடைய ஒரு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளார். இச்சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்துள்ளது. அன்றிலிருந்து அகமதுவை கைது செய்ய காவல்துறையினர் பல வழிகளில் போராடி திணறி வந்தனர். இந்நிலையில் […]