Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது கீழே கிடந்தது… வாலிபரின் நேர்மையான செயல்… காவல்துறையினர் பாராட்டு…!!

வழியில் கிடந்த தங்க மோதிரத்தை எடுத்த வாலிபர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள தைக்கா பகுதியில் ஷேக் முகமது இப்ராகிம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சுவாமி சன்னதி தெரு பகுதியில் செல்போன் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் ஷேக் முஹம்மது இப்ராகிம் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக கடையை பூட்டி விட்டு கீழே இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் தங்க மோதிரம் ஒன்று இருப்பதை பார்த்து […]

Categories

Tech |