Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் இருக்கும் பொதுமக்களுக்கு… ஒலிபெருக்கி முலம் விழிப்புணர்வு… அதிகாரிகளின் முயற்சி…!!

முழு ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதிகளில் முழு ஊரடங்கு காரணத்தினால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டிகளின் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து வருவாய் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில்  ஈடுபட்டுள்ளனர். மேலும் பகண்டை, ரிஷிவந்தியம், திருப்பாலபந்தல், கூட்டுரோடு போன்ற கிராமங்களில் காவல்துறையினர் ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலமாக […]

Categories

Tech |