Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணுவீங்களா…. சோதனையின் போது சிக்கியவர்கள்… கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா என்பவர் செவ்வாய் பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சென்ற வழியில் 17 வயதுடைய சிறுவன் கையில் குட்கா பாக்கெட்டை வைத்திருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த பூஜை செய்தால் கிடைக்கும்…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

பரிகார பூஜை செய்வதாக நூதன முறையில் நகை மோசடி செய்தவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாரைக்கிணறு பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு உலகாண்ட ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி வெகு நாட்களாகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எந்த பலனும் இல்லை. இதனால் உலகாண்ட ஈஸ்வரி மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்து நகர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனிமேல் தப்பு பண்ணுவியா… ரவுடிக்கு பாய்ந்த சட்டம்…கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்லதுரையை சில பேர் இணைந்து  கொலை செய்து விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டெனிபா, சிலம்பரசன் உட்பட 32 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லதுரை கொலை செய்ததற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமேல் தப்பு பண்ணுவியா… வாலிபருக்கு பாய்ந்த சட்டம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதாநகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த மாதம் ரவியை கொலை செய்வதற்கு மதன், ஜோதிராஜா, ஜெரீன், சதீஷ் குமார் மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் இணைந்து முயற்சி செய்துள்ளனர். இதனால்  ரவி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை […]

Categories

Tech |