Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு தருவியா? இல்லையா?… ரவுடியான வாலிபரின் செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பிரபல ரவுடியான வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாமோதரன் நகர் பகுதியில் இசக்கிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரவுடியான இசக்கிராஜா என்ற மகன் இருக்கின்றனர். இந்நிலையில் இசக்கிராஜா கந்தசாமிபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற ஒருவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் உடனே இசக்கிராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான் ஒன்னும் செய்யல… காண்டிராக்டருக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

சாலை காண்டிராக்ட்ரை கட்டையால் தாக்கியதால் அவர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரபுரம் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சாலை காண்டிராக்டரான ஸ்ரீதர் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ஸ்ரீதர் அம்பேத்கார் பகுதியில் சாலை போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருப்பதை அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவர் அங்கு  சென்று ஸ்ரீதரை  தகாத வார்த்தைகளால் பேசி திடீரென அங்குள்ள கட்டையை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எனக்கு தர முடியுமா.? முடியாதா?… தொழிலாளிக்கு கொலை மிரட்டல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது குடிக்க பணம் வேண்டுமென்று தொழிலாளியை கத்தியால்  குத்தி விடுவேன் என்று மிரட்டியவரை காவல்துறையினர் கைது கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெர்மல் நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் மாணிக்கம் வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு சண்முகபுரம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் சென்றுள்ளார். இதனையடுத்து முருகன், மாணிக்கத்திடம் மது குடிப்பதற்கு தனக்கு பணம் வேண்டும் என்று தகராறு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்து கொண்டிருந்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் தடை உத்தரவை மீறி மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதே பகுதியில் வசிக்கும் அப்பாஸ் என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை கையும், களவுமாக பிடித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துணிகரமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காரில் கஞ்சாவை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதிக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இரண்டு கார்கள் காவல்துறையினர் நிற்பதைப் பார்த்தும் சற்று தூரத்திலேயே நிறுத்தி நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் உடனடியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…? வசமாக சிக்கிய முதியவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஜமால் முகைதீன் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்து காவல்துறையினர் உடனடியாக அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.அதன் பிறகு காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக நின்னுட்டு இருந்த வாலிபர்… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பையில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தடையை மீறி மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற வாலிபர் காவல்துறையினரை பார்த்ததும் சற்று தூரத்திலேயே கையில் ஒரு பையுடன் நீண்ட நேரமாக நின்று கொண்டு அங்கேயும், இங்கேயும் பார்த்துக்கொண்டிருந்தார். இதனை பார்த்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கு போன போது… வசமாக மாட்டி கொண்ட வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் மற்றும் புளியங்குடி பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டில்கள் திருடி செல்கின்றனர் என்று அடிக்கடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் என்பவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடையநல்லூர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

முன்விரோதம் காரணமாக பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கட்டாரங்குளம் நாடார் பகுதியில் கூலித் தொழிலாளியான கார்மேகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரெஜினா மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு புனிதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புனிதாவை விருது நகரில் வசிக்கும் சக்திவேல் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் புனிதா தினமும் தனது பெற்றோருக்கு போன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா… கொத்தாக சிக்கியவர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்த 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்கிறார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் உத்தரவின்படி காவல்துறையினர் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தந்த பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்த 17 பேரை காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… ஒரே நேரத்தில் சிக்கியவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஒரே நேரத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்து நகர் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டு அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் சட்டவிரோதமான கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையுடன் வேகமாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் நிறுத்தி மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொல்லியும் கேட்கல… வசமாக சிக்கியவர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் கடத்தி சென்று  விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் என்பவருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும்போது அனுமதி இல்லாமல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சும் திருந்த மாட்டங்கறாங்களே…. கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உப்போடை பகுதியிலிருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு 3 பேர் டிராக்டர்களில் மணல் கடத்தியதை கண்டு அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்தி, 16 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா…. அடித்து பிடித்து ஓடியவர்கள்… விரட்டி பிடித்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் தடையை மீறி கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகனத் தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் காவல்துறையினர் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடியவர்களில்  ஒருவரை காவல்துறையினர் பிடித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சும் கேட்க மாட்டேங்கறாங்களே.?… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நேரு காலனி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்ற போது அங்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் வசிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியான வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லூரணி பகுதியில் வேலுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான கருப்புசாமி என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்புசாமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கருப்புசாமி வானரமுட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு சென்ற இசக்கிமுத்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விருந்துக்கு சென்ற போது… டிரைவரான வாலிபருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டிரைவரான வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஜமீன் இலந்தைக்குளம் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வேலு தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பொக்லைன் டிரைவரான திருமலைக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வீட்டில் இருக்கும் போது அவரின் நண்பர்களான மூன்று பேர் சென்று அவரை விருந்து சாப்பிடுவதற்கு அழைத்துள்ளனர். ஆனால் திருமலை குமாரின் தாயார் அங்கு செல்லக்கூடாது என்று கூறியதால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் தனது தங்கையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் தனது தங்கையை திருக்களூரில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் விடிந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அருகிலிருந்தவர்கள் அவரின் வீட்டிற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இங்கு என்ன வேலை… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அமராபுரம் பகுதியில் தடையை மீறி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் 3 வாலிபர்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை அழைத்து இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு அவர்களை சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

முன்விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஊத்துமலை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயக்குமாருக்கும்  அதே பகுதியில் வசிக்கும் அருள்முருகன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனையால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் முருகன் என்பவர் ஜெயக்குமாரின் நிலத்தில் இருந்த செடியை வெட்டியதால் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ஜெயக்குமாரின் நண்பரான திலீப் என்பவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்காக சென்ற போது… கோர விபத்தில் பறி போன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆட்டோவும், வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அழகம்மாள் புரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெண்களில் சிலர் காளத்திமடத்தி பகுதியில் அமைந்துள்ள ரப்பர் கம்பெனிக்கு வேலைக்காக அதே பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரின் ஆட்டோவில் செல்வது வழக்கம். இந்நிலையில் ராம்குமார் தனது  ஆட்டோவில் கனியம்மாள், ராஜேஸ்வரி, இசக்கியம்மாள், மாலா, ராஜேஸ்வரி, ராதா, முருகன், ஆகியோரை ஏற்றிக்கொண்டு விக்கிரமசிங்கபுரம் பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் செம்மண்  கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடி பகுதியில் உள்ள கண்மாயில் இருந்து அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்ததுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் டிராக்டர் டிரைவரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நான் என்ன செஞ்சேன்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

ஆட்டோ டிரைவரை  அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபுரம் பகுதியில் சுந்தர மூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆட்டோ டிரைவரான சிங்க துரை என்ற மகன் இருக்கின்றார். இவர் அப்பகுதியில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வருவதும், செல்வதும் வழக்கம். இந்நிலையில் சிங்கதுரை பனையூர் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களை அழைத்துக் செல்வதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக நின்றிருந்த வாலிபர்… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செட்டிகுறிச்சி பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஆக்னல் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஆக்னல் செட்டிகுறிச்சி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக ஒரே இடத்தில் நீண்ட நேரமாக  நின்று கொண்டிருந்த ஆக்னலை அழைத்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருக்கும் போது… சிறுமிக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல சண்முகபுரம் பகுதியில் ஆரோன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஆரோன் அதே பகுதியில் வசிக்கும் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு சென்று சிறுமியிடம் பேசியுள்ளார். இதனையடுத்து ஆரோன் திடீரென அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்களை அனைத்தையும்  தனது பெற்றோரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்ப வர… முதியவருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

 மது வாங்க சென்ற முதியவரை இரண்டு பேர் தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தென்காசி மாவட்டத்திலுள்ள மணல்காட்டானூர் பகுதியில் ஆறுமுகநயினார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஆறுமுக நயினார் வெங்கடாம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு பார் நடத்திவரும் வீரகேரளம்புதூர் பகுதியில் வசிக்கும் முத்துராஜா மற்றும் முருகன் என்பவர்கள் இணைந்து ஆறுமுக நயினாரிடம் கடையை மூடும் நேரத்திற்கு சென்று மது வாங்குகிறாயா  என்று கூறி அவரை  திட்டியதோடு தாக்கி உள்ளனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு நேரம் சரியில்லை…. பெண்ணிடம் நூதன முறையில் திருட்டு… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு நூதன முறையில் நகைகளைத் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வில்லிசேரி இந்திரா நகர் பகுதியில் தங்கமாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முருகலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது வீட்டின் முன் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது முருக லட்சுமியிடம் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவர் சாமியார் வேடம் அணிந்து கொண்டு சென்று அவரிடம் உங்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாத்தா செய்யற வேலையா இது… மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த செயல்… தாயின் பரபரப்பு புகார்…!!!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் தங்கப்பாண்டியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகனும், திருமணமான ஒரு   மகளும் உள்ளார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கப்பாண்டி தனது மகளை பார்ப்பதற்கு அவரின் ஊருக்கு சென்றுள்ளார். அங்கு தங்கபாண்டி அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதித்த 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்நிலையில் அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பஸ் ஸ்டாப்பில் நடக்கிற வேலையா.?.. வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியான சின்னத்துரை குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சின்னத்துரை குமார் சிதம்பரம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றபோது அங்கு சின்னத்துரை குமார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் சின்னதுரை குமார் விற்பனைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரிஞ்சே செய்யறாங்க… கையும் களவுமாக மாட்டி கொண்டவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சூதாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சூசை நகரில் உள்ள காட்டுப்பகுதியில் பணம் கட்டி சீட்டு விளையாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்ற போது மூன்று பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர். அதன் பிறகு காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் செல்வம், தங்கப்பாண்டி, பொன்னையா, என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற போது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரேஸ்புரம் பள்ளிவாசல் பகுதியில் ஆட்டோ டிரைவரான சும்சுதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செய்யது அலி பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பட்டப்படிப்பு படிக்கும் இஜாஸ் முகமது என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுமிசுதன், மனைவி மற்றும் தனது மகன், மகளுடன் தாமிரபரணி ஆற்றுக்கு குளிப்பதற்காக ஆம்னி வேனில் சென்றுள்ளனர். இதனையடுத்து இஜாஸ் முகமது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா.?.. வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை  மீறி மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபட்டி பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் துறையினர் அப்பகுதியில் வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 26 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஹரி விக்னேஷ் என்பது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி செய்யனும்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தொழிலாளியை கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தஞ்சை நகர பகுதியில் கூலித் தொழிலாளியான அருமைக்கொடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புதுக்குளம் பகுதியில் அருமைக்கொடியின் தலையின் மீது  யாரோ கல்லை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர் என அவ்வழியில் சென்ற சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருமைக்கொடியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வா பாப்பா விளையாடலாம்” வாலிபரின் செயல்… பெற்றோரின் பரபரப்பு புகார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மகேந்திரன் என்ற மகன் இருக்கின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியுடன் தினமும் விளையாடுவது  வழக்கம். இந்நிலையில் மகேந்திரன் அந்த சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற போது… வசமாக மாட்டி கொண்ட டிரைவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!

தடையை மீறி மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மாரியப்பன் என்பதும், தடையை மீறி  மணல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதை செய்த போது… மாட்டி கொண்ட 4 பேர் … விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ரவுடி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உள்ள முள்ளக்காடு பகுதியில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற 4 நபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து திடீரென அவரிடமிருந்த பணம், செல்போன், ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக சென்றுகொண்டிருந்த 4 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தடையை மீறிய செயல்… வசமாக சிக்கிய முதியவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள திரிகூடபுரம் பகுதியில் வசிக்கும் முகம்மது மீத்தின் என்பவர் அப்பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்கிறார் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று முகமது மீத்தின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 1/2 கிலோ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக சிக்கிய தொழிலாளி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே பகுதியில் கூலித் தொழிலாளியான மாரிக்கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு மாரிக்கண்ணன் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்துவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மாரிக் கண்ணன் விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் கதறிய தம்பி… அண்ணனுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வாலிபரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சண்முகசுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு சிவமுருகன் மற்றும் முத்தரசன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் சிவமுருகன் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தற்போது புனேயில் வேலை கிடைத்துள்ளதால் அங்கு செல்வதற்கு முன்பு  தனது சொந்த ஊருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வில்வமரத்துபட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லோடு வேன் ஒன்றை   நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 3 டன் ரேஷன் அரிசியை 50 சாக்கு  மூட்டைகளில் கடத்திச் சென்றதை கண்டு பிடித்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வேன் டிரைவரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை உடைக்கும் போது… கையும் களவுமாக சிக்கிய தொழிலாளி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருட முயற்சி செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.இந்நிலையில் மாரிமுத்து திருவேங்கடம் பகுதியிலுள்ள யோகா பயிற்சி மையத்திற்கு முன்பு  நீண்ட நேரமாக நின்றுகொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.  இதனையடுத்து மாரிமுத்து திடீரென யோகா மையத்தின் கதவை உடைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென யோகா பயிற்சி மையத்தின் உரிமையாளர் அங்கு சென்று மாரிமுத்து கையும், களவுமாக பிடித்து விட்டார். இதனையடுத்து மாரிமுத்துவை யோகா பயிற்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வாலிபரின் செயலால்… அதிர்ச்சி அடைந்த சிறுமி… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

பேசி கொண்டிருந்த போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் குருசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான நம்பிராஜன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும் அவரது உறவினரான 17 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம்பிராஜன் அந்த சிறுமியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்தாங்க… வசமாக சிக்கிய சிறுவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கடையில் திருட முயற்சி செய்த மூன்று சிறுவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தென்பாகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக அடிக்கடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. இதனால்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் இணைந்து தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நின்னுகிட்டு தான் இருந்தாங்க… கோர விபத்தில் பறி போன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில்  முதியவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குறிப்பன்குளம் பகுதியில் அருண் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அருண் தனது சொந்த ஊரான குறிப்பன் குளம் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அருண் நெட்டூருக்கு செல்வதற்காக தனது காரில் குறியப்பன்குளம் பகுதியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியில் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற போது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் முகமது அலி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துவாப்பா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முத்துவாப்பா அதே பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே அங்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா நின்னுட்டு இருந்த வாலிபர்… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பதை பார்த்து விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எத்தன தடவை சொல்லியும் கேட்க மாட்டீங்களா.?.. கையும் களவுமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கலைஞானபுர பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 பேர் இரண்டு லாரிகளில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அம்மா கொஞ்சம் நில்லுங்க” கூலித் தொழிலாளியின் செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணைத் தாக்கி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்ததோடு தங்க நகையை மீட்டு ஒப்படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணா புது தெரு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காளியம்மாள் தனது தங்கையை பார்ப்பதற்கு நடராஜ புரத்திற்கு சென்று அங்கேயே தங்கி விட்டார்.  . இந்நிலையில் காளியம்மாள் தனது தங்கையிடம் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி செய்யணும்… மனைவியின் கொடூரச் செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

கணவர் என்று கூட பாராமல் மனைவி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ பூவாணி பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மூலிகைகளை பறித்து அதை வெளியிடங்களுக்கு விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சரவணன் என்ற மகனும், அமுதசுரபி, என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பனுக்கு, பேச்சியம்மாளுக்கும் […]

Categories

Tech |