Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக மாட்டி கொண்ட வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து எதற்காக எங்களை பார்த்ததும் ஓட முயற்சி செய்தாய் என்று கேட்டு சோதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இலுப்பையூரணி பகுதியில் தடையை மீறி, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் வினோத்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்க வந்து ஏன் தகராறு செய்யுற… ரத்தம் சொட்ட நின்ற கொடூரன்… விருதுநகரில் பரபரப்பு…!!

தட்டி கேட்ட பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சந்திரா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முனீசுவரி என்ற மகள் இருக்கின்றார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முனீசுவரி கட்டனஞ்செவல் பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சரண்யா, சுபா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இதனையடுத்து ராம்குமாருக்கு முனீசுவரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… போலீஸ்காரருக்கு நடந்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

முன்விரோதம் காரணமாக போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி கொலை  செய்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலை நகர் பகுதியில் ஸ்ரீ சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மணிமுத்தாறில் உள்ள போலீஸ் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீ சரவணனும் அவரது நண்பரான விக்ரமனும் இணைந்து வீட்டிற்குச் சென்ற கொண்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணிக்காக சென்ற போது… இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இஸ்மாயில் பகுதியில் பூபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சிவகங்கை பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாதேவி தனது வீட்டிலிருந்து பணிக்காக மொபட்டில் காளையார் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அருணா தேவியின் மொபட் மீது மோதி விட்டது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்க இருந்தா எங்களுக்கு தெரியாதா…? வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து உள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்து டாஸ்மார்க், சலூன் போன்ற கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு குறையாத நீலகிரி, கோவை உள்ளிட்ட […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமாகும் குத்து விளக்குகள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

குத்துவிளக்கு மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள காசிதர்மம் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள குத்து விளக்குகள் அடிக்கடி திருட்டு போவதாக கோவில் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குத்து விளக்குகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள மற்றொரு கோவிலிருந்து குத்து விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுறீங்க… அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முன் விரோதம் காரணமாக வீட்டின் காம்பவுண்ட் சுவர் மற்றும் ஆட்டோவை சேதப்படுத்திய 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புலவனூர் பகுதியில் செல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லத்துரைக்கும்  அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செல்லத்துரை தனது வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து செல்லத்துரை காலையில் எழுந்து பார்க்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான பெண்ணுடன் தனித்தனியே தொடர்பு… நெருங்கிய நண்பருக்கு நடந்த கொடூரம்… தென்காசியில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கம்பிளி பகுதியில் வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புரோட்டா மாஸ்டரான 23 வயதுடைய மகாதேவன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான மகாதேவன் என்பவரும் நெருங்கிய நண்பர் ஆவர். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதல்ல கவனிக்காம விட்டுட்டேன்… கையும் களவுமாக மாட்டிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயம்புரம் பகுதியில் கோவிந்தராசு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவிந்தராசு தனது ஆடுகளை மேய்ப்பதற்கு  அப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் வாலிபர் ஒருவர் ஒரு ஆட்டை திருடி சென்று விட்டார். இதனை அறியாத  கோவிந்தராசு தனது ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்ற போது ஒரு ஆடு மட்டும் காணாமல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த மூட்டையில் என்ன இருக்கு… செய்வதறியாது திணறிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி விற்பனை செய்வதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியில் வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மூட்டையோடு சென்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்துபோது அதில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் காவலரின் விரலை கடித்து விட்டு… தகராறு செய்த 2 நபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெண் காவலரை வழி மறித்து கை விரலை கடித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடைக்கட்டு பகுதியில் திருஞானம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஜெயங்கொண்டான் காவல் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு இளவரசி என்ற மனைவி இருக்கிறார். இவர் அதே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இளவரசி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்றபோது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல்அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக  அதே வசிக்கும் கலியபெருமாள் என்பவருடன் அங்கு சென்றுள்ளார். அதன்பின் உறவினரை பார்த்துவிட்டு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக […]

Categories

Tech |