Categories
உலக செய்திகள்

திடீரென மாயமான இளம்பெண்…. ரத்தம் படிந்த மொபைல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பிரான்ஸில் 17 வயது இளம்பெண் ஒருவர் ஜாக்கிங் சென்றபோது காணாமல் போனதையடுத்து, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று Mayenne என்ற இடத்தில் 17 வயது பெண் ஜாக்கிங் செய்து கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார். அந்தப்பெண் வழக்கமான நேரத்திற்கு வீட்டிற்கு வராததால், அவருடைய தந்தை தன் மகளை தேடிச் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய கைபேசி மற்றும் ஐபிஎஸ் பொருத்தப்பட்ட வாட்ச் ஆகியவை மட்டும் ஓரிடத்தில் கிடப்பதை பார்த்துள்ளார். அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஈமச்சடங்கு நடத்தும் இடம்… தனிநபர் ஆக்கிரமிப்பால் பரபரப்பு.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தனிநபர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அறிந்த காவல்துறையினர் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள திருமணிமுத்தாறில் உள்ள ஆற்றின் கரையோரம் ஒரு பொது இடம் உள்ளது. இந்து அப்பகுதியில் உள்ள மக்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு செய்யவேண்டிய ஈமக்காரியம் போன்றவை செய்வது வழக்கம். இந்நிலையில் தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து அதை சுற்றிலும் கம்பி வெளி அமைத்துள்ளார். இதனையடுத்து ஓலப்பாளையத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை நான் பார்க்கணும்…. விடிய விடிய போராடிய இளம்பெண்… தென்காசியில் பரபரப்பு…!!

தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என இளம்பெண் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாட்கோ பகுதியில் பிரான்சிஸ் அந்தோணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜூலி, அபிதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 18ஆம் தேதியன்று பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் கடையிலிருந்து 20 கிலோ அரிசி வாங்கிக்கொண்டு தனது தம்பியான சின்னச்சாமி என்பவரை காண்பதற்காக புளியரை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று […]

Categories

Tech |